By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோவி செழியன், எம்பி எம்எல்ஏ விடுதலை: தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோவி செழியன், எம்பி எம்எல்ஏ விடுதலை: தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோவி செழியன், எம்பி எம்எல்ஏ விடுதலை: தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு

Last updated: January 20, 2026 6:00 pm
January 20, 2026
90 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜனவரி 20 –

ஜல்லிக்கட்டு போட்டி தடைக்கு எதிரான போராட்ட வழக்கிலிருந்து அமைச்சர் கோவி. செழியன், எம்பி எம்எல்ஏ உள்ளிட்டோரை விடுதலை செய்து தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு அளித்தது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தடைக்கு எதிராகவும், மத்திய மாநில அரசு களை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. கும்பகோணத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி ரயில் மறியல் போராட்ட ம் நடைபெற்றது.

இதையொட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தற்போதைய கல்யாண சுந்தரம் எம்பி தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அமைச்சர் கோவி. செழியன், கல்யாணசுந்தரம் எம்பி, சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ, நகர்மன்றத் துணைத் தலைவர் சுப தமிழழகன், செல்வராஜ் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கும்பகோணத்தில் நடந்து வந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் அமைத்துள்ள தஞ்சாவூர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை கடந்து 8 தேதி நிறைவடைந்தது. இதையடுத்து தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். இதனால் அமைச்சர் கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்பி, அன்பழகன் எம்எல்ஏ, சுப. தமிழழகன் ஆகியோர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜராகினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கே.என்.செல்வராஜ் ஏற்கனவே வழக்கு நடைபெற்ற காலத்தில் இறந்து விட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கனிமொழி விசாரித்து இந்த வழக்கு தொடர்பாக உரிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், இந்த வழக்கிலிருந்து அமைச்சர் கோவி செழியன் எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதாக கூறி தீர்ப்பளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் 6 நாட்கள் நடந்த அகில இந்திய கால்பந்து போட்டியில் கேரளா போலீஸ் அணி சாம்பியன்: வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூபாய் 8 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டன
குமரி கடற்கரைகளில் தாது மணல் எடுப்பதால் கதிர்வீச்சு குறைகிறது: ஐஆர்இஎல் தலைவர் தகவல்
கேரளாவிற்கு எம்-சாண்ட் கடத்த முயன்ற 4 கனிமவள வாகனங்கள் பறிமுதல்
விஷ பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது முதியவர்!
நுள்ளிவிளை தேசிய நெடுஞ்சாலை பாலப்பணிகளை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியலில் செயின் பறிக்க முயன்றவருக்கு 6 வருடம் சிறை

March 15, 2025
54 Views
தெருவில் அலங்கார தரையோடு பதிக்கும் பணி
ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில்
குமரி கோவில்களில் நடிகை நயன்தாரா கணவனுடன் சாமி தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account