By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செயற்கைகால் வழங்கும் நிகழ்ச்சி; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர்; நெகிழ்ச்சியடைந்த பெற்றோர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > செயற்கைகால் வழங்கும் நிகழ்ச்சி; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர்; நெகிழ்ச்சியடைந்த பெற்றோர்
மதுரை

செயற்கைகால் வழங்கும் நிகழ்ச்சி; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர்; நெகிழ்ச்சியடைந்த பெற்றோர்

Last updated: August 26, 2025 10:35 am
August 26, 2025
54 Views
Share
SHARE

மதுரை, ஆகஸ்ட் 26 –

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன்குமார் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்று திறனாளி மாணவ, மாணவிகளுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து
கொண்டு பயனாளிகளுக்கு செயற்கைக்கால்களை வழங்கினார்.

அப்போது ஒரு மாற்றுத்திறனாளி மாணவனுக்கு செயற்கை காலை மாவட்ட ஆட்சியர் வழங்கிய பின்னர் அதனை அவரது கையால் மாணவனுக்கு பொருத்தியதை தொடர்ந்து மாணவனின் கையை பிடித்து நடந்து வருமாறு கூறி நடக்க வைத்தார். அப்போது மாணவனின் சிரிப்பை பார்த்து ஆட்சியர் மகிழ்ச்சி அடைந்தார். அதன் பின்னர் மாணவனிடம் மகிழ்ச்சியாக உள்ளதா எனக் கேட்டறிந்தார்.

தனைத் தொடர்ந்து செயற்கை கால்களை வாங்க வந்த மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களிடம் உங்களுக்கு உதவி தொகை வருகிறதா? என கேள்வி எழுப்பினார். அப்போது உதவித்தொகைக்கு விண்ணப்பிக்காத நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதற்கு மாற்றுத்திறனாளி அலுவலர்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளி மாணவருக்கு செயற்கை கால் வழங்கியதோடு அவரது கையைப் பிடித்து மாவட்ட ஆட்சியர் நடந்து சென்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது சார்பில் பொருட்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டை பெற்றுள்ள அவர்களின் உறவினர் உள்ளிட்டோரை நியமனம் செய்து அவர்கள் மூலம் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
ஊரணியை தூர்வாரும் பணி
மதுரையில் தொடர் சர்ச்சை எதிரொலி
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.70
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சிபிஐ எம் எல் கட்சியினர் புகார் மனு

July 28, 2024
108 Views
களியக்காவிளை அருகே ரேஷன் கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு
கரும்பு நடவு வயல்களை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு
பாலக்கோடு அருகே 60 வீடுகளுக்கு 5 மாதங்களாக குடிநீர் இல்லை: காலி குடங்களுடன் பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு
தண்ணீரில் மூழ்கி பால் வியாபாரி பலி.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account