By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர் பயலரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர் பயலரங்கம்
தஞ்சாவூர்

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர் பயலரங்கம்

Last updated: September 11, 2025 5:32 pm
September 11, 2025
48 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 11 –

இந்தியாவிற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டில் 99.5 லட்சம் பேர்கள் வந்துள்ளனர் என்றார் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சென்னை மண்டல உதவி இயக்குனர் எஸ். பத்மாவதி.

தஞ்சாவூரில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் பயலரங்கத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம், தஞ்சாவூர் பெரிய கோயில், நவகிரக கோவில்கள் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் பெரிய கோவில் ரூபாய் 25 கோடி மதிப்பில் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், பொருள் விளக்க மையம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில் 99.5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இவர்களில் 11.61 லட்சம் பேர் தமிழ்நாட்டில் சுற்றி பார்த்தனர். இதே போல தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகள் 3.06 கோடி பேர் வந்து சென்றனர். சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றார் பத்மாவதி.

இதைத்தொடர்ந்து நபார்டு உதவி பொது மேலாளர் விஸ்வந்த் கண்ணா, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிக்கை தகவல் பிரிவு தென் மண்டல தலைமை இயக்குனர் (பொ) பழனிசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த உச்சி மாகாளி, முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் ஆகியோர் பேசினார்கள். முன்னதாக சென்னை பத்திரிக்கை தகவல் பிரிவு இயக்குனர் அருண்குமார் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக துணை இயக்குனர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 இலட்சம்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 658 பள்ளி வாகனங்கள் ஆய்வு: 166 வாகனங்களில் குறைகளை நிவர்த்தி செய்ய 7 நாட்கள் அவகாசம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
தஞ்சாவூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு
தஞ்சாவூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக எடுக்கப்பட்ட மண்;சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி நாதக புகார் மனு

August 9, 2025
45 Views
16-ஆம் ஆண்டு அம்மனுக்கு பால்குடம்
கோத்தகிரி ரைஃபில் ரேஞ்ச் சதுப்பு நிலத்தில் கழிவுகள்
சமேத காயத்ரி தேவி ஆராதனை விழா
விசைத்தறி மற்றும் ஜவுளி தொழிலாளர்கள் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account