By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செட்டிக்கரையில் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > செட்டிக்கரையில் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
தருமபுரி

செட்டிக்கரையில் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

Last updated: September 4, 2025 5:15 pm
September 4, 2025
41 Views
Share
SHARE

தருமபுரி, செப்டம்பர் 04 –

தருமபுரி மாவட்டம் செட்டிகரை ஊராட்சி மாதுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 21.08.2025 அன்று மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜையுடன் கொடியேற்றத்துடன் விழாவானது தொடங்கியது. நேற்று 3/9/2025 காலை 10 மணி அளவில் முளைப்பாரி, தீர்த்த குடம், புதிய சிலை விக்கிரகங்கள் ஊர்வலம் நடைபெற்றது. மேலும் மாலை 6 மணி அளவில் முதல் கால பூஜை நடைபெற்று ஸ்ரீ அங்காளம்மன் மூல மந்திரம் ஹோமம், துர்கா சுத்தம், ஸ்ரீ சுத்தம் ஹோமம், உபசார பூஜை ஆகிய பூஜைகள் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று 4/9/2025 காலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் இரண்டாம் கால பூஜை செய்யப்பட்டு 9 மணி அளவில் கோபுர கலசத்திற்கு பூஜை செய்து ஸ்ரீ அங்காளம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு பூக்கள் போடப்பட்டது. ஸ்ரீ அங்காளம்மன் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு சாமியே தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

உங்களைதேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தருமபுரி
காவல் படை அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்ட ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா
பாஜகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விழிப்புணர்வு வாகன பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த ஆண் சடலம் மீட்பு

June 22, 2024
176 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி: தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் தினசரி சேவை
குமரி மாவட்ட அஞ்சலகங்களில் ஏபிடி செயலி அறிமுகம்
புளியங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account