By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி 154-வது பிறந்த நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி 154-வது பிறந்த நாள் விழா
திருப்பூர்

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி 154-வது பிறந்த நாள் விழா

Last updated: September 5, 2025 10:24 am
September 5, 2025
50 Views
Share
SHARE

திருப்பூர், செப்டம்பர் 05 –

ஆங்கிலேய பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே நீராவி கப்பல் கடல்வழிப் போக்குவரத்தை தொடங்கி வெற்றி பெற்ற சுதந்திர போராட்ட தியாகி, வழக்கறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்க தலைவர் என பன்முகம் கொண்ட செக்கிழுத்த செம்மல்.

சுதந்திர போராட்ட தியாகி ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154-வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி 32-வது வார்டு கருணாகரபுரி விநாயகர் கோவில் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பின்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் விழா மக்கள் சேவகர் ஆன்மீக செம்மல் சூர்யா செந்தில் தலைமையில் நடைபெற்றது.

இந்த அன்னதானத்தினை திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல தலைவரும் 32-வது வார்டு திமுக செயலாளர் தம்பி ஆர். கோவிந்தராஜ் அன்னதான விழாவினை துவக்கி சிறப்பித்தார். மேலும் ஆர்.எஸ் புரம் சஞ்சய் நகரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சுதேசி இளைஞர் பேரவை, அகில இந்திய வ.உ.சி பேரவை நிர்வாகிகள் கருடன் ரமேஷ், அருண், ஈஸ்வரன், கௌதம், பவுன்ராஜ், சுரேஷ், கந்தசாமி, வெற்றி, சரவணன், சுருளி, அன்பு, ராஜகோபால், அரவிந்த், அஸ்வின், குமார், பிரவீன், பொன்னுச்சாமி, ரமேஷ், அங்குசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பிறந்த நாள் விழா சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்
தினத்தந்தி சார்பில்(Walkathon) நடைபெற்றது!!
ஆதாய கொலை இந்த ஆண்டு இல்லை; பொது இட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது!!
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 7.64 கோடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

உண்ணிச்செடியில் இருந்து எரிகட்டிகள் தயாரிக்கும் ஆதிவாசிகள்

May 7, 2025
45 Views
தியாகி தீரன் சின்னமலை படத்துக்கு மரியாதை
தொடர் டூ வீலர் திருட்டு தொண்டியை சேர்ந்த மூன்று பேர் கைது
கலைஞர்கள் சங்கம் துவக்க விழா
பூமாரி அம்மன் கோவில் அக்னி சட்டி பால்குடம் பொங்கல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account