By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

Last updated: October 20, 2025 12:51 pm
October 20, 2025
104 Views
Share
SHARE

சுசீந்திரம், அக். 20 –

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பிரதோஷம் நாள்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதுபோல நேற்று சனி பிரதோஷம் என்பதால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க அங்கி சாத்தப்பட்டது. மாலை 5 மணிக்கு கோவில் சுற்று பிரகாரத்தில் உள்ள கைலாச சன்னதியில் சிறப்பு அபிஷேகம் இரவு 7 மணிக்கு கோவில் சுற்று பிரகாரத்தில் உள்ள விளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டது.

பின்பு அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சிவனும் கருட வாகனத்தில் பெரும்பாளும் அமரச் செய்து மேளதாளங்கள் முழங்க மூன்று முறை ஸ்ரீ பலி நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதுபோல தாணுமாலய சுவாமி கோவில் அருகே உள்ள பேரம்பல நடராஜர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கொட்டகை : தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்
பத்துகாணியில் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியரான மாணவி
மனித கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரி பறிமுதல் 2 பேர் கைது
குமரி மாவட்ட பாரதிய ஜனதாவிலிருந்து 8 பேர் நீக்கம்: மேலும் பலரை நீக்க திட்டம்
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள்; அக்டோபர் 7ல் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தொழில் முனைவு திட்டத்தில் 5 பேருக்கு ஆட்டோ – பயணிகள்

November 20, 2024
127 Views
வேலூரில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா
குமரி மாவட்டத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் 3ம் இடத்திற்கு சென்ற பாரதிய ஜனதா கட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account