By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பத் திருவிழாவிற்கு தண்ணீர் கொண்டு வரும் பாதையில் அடைப்புகள்: சரி செய்யும் பணி நடைபெறுகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பத் திருவிழாவிற்கு தண்ணீர் கொண்டு வரும் பாதையில் அடைப்புகள்: சரி செய்யும் பணி நடைபெறுகிறது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பத் திருவிழாவிற்கு தண்ணீர் கொண்டு வரும் பாதையில் அடைப்புகள்: சரி செய்யும் பணி நடைபெறுகிறது

Last updated: April 17, 2026 6:24 pm
April 17, 2026
39 Views
Share
SHARE

சுசீந்திரம், ஏப். 17 –

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தடுப்பு சுவர் ஒருபுறம் இருப்பு இருந்ததை சரி செய்வதற்காக ஒரு கோடியே 42 லட்ச ரூபாய் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்தப் பணியானது முடிவடைந்த நிலையில் குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் தண்ணீர் கொண்டு வருவதற்கு பழைய ஆற்றில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினாலும் சோழன் திட்டை அணையில் இருந்து மோட்டார் மூலம் பம்பிங் செய்து இரண்டு பெரிய மோட்டார் மூலம் அணையில் இருந்து தண்ணீர் தெப்பக்குளத்திற்கு கொண்டுவரும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தண்ணீர் வரும் பாதைகளில் ஆங்காங்கு அடைப்பு ஏற்பட்டுள்ளன. பின்பு ஜேசிபி இயந்திரம் மூலம் சுசீந்திரம் துவாரகா கிருஷ்ணன் கோவில் அருகே ஏற்பட்டுள்ள அடைப்பை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல சுசீந்திரம் பேரூராட்சிக்கு எதிரே உள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள அடைப்புகளையும் சரி செய்யும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. நாளை தெப்பத் திருவிழாவிற்கு காலை பத்து முப்பது மணி அளவில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 27 ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளதால் தண்ணீர் கொண்டு வரும் பணியானது வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே காசோலை மோசடி வழக்கில் டாக்டருக்கு 1 ஆண்டு சிறை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கார், வேன் ஒட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம்
மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஐந்தாவது நாளாக தொடரும் தடை
அஞ்சலக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

உண்டியலில்80,97,656 காணிக்கையாக கிடைக்க பெற்றது

January 30, 2025
62 Views
நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும்
வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ் ச்சி
தொல்காப்பியர் திருவுருவச்சிலைக்கு மரியாதை
ஆறுகாணி அருகே பெண் வீட்டில் 60 ரப்பர் சீட்டுகள் திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account