By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் அருகே பட்டப்பகலில் 90 ஆயிரம் ரூபாய் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் அருகே பட்டப்பகலில் 90 ஆயிரம் ரூபாய் திருட்டு
கனஂனியாகுமரி

சுசீந்திரம் அருகே பட்டப்பகலில் 90 ஆயிரம் ரூபாய் திருட்டு

Last updated: September 9, 2025 6:49 pm
September 9, 2025
83 Views
Share
SHARE

சுசீந்திரம், செப். 9 –

சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை சிடிஎம் புரம் சேர்ந்த திவாகர் (65), நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்று காலை மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்ற அவர் மதியம் வீடு திரும்பியபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திவாகர் சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்பு வீட்டிற்கு சென்று பார்க்கும் போது வீட்டின் பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மற்றும் உண்டியலில் சேமித்திருந்த 40 ஆயிரம் ரூபாய் உட்பட மொத்தம் 90 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

எனினும் பீரோவில் பாதுகாப்பாக இருந்த 40 பவுன் தங்க நகை திருடப்படவில்லை. சுசீந்திரம் காவல்துறையினர் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடி கேமராக்களை ஆய்வு செய்தனர். வேறுயாராவது மர்ம நபர்கள் இங்கு சுற்றித்திரிந்தார்களா என்பது குறித்து விசாரணை செய்தனர். பின்பு நாகர்கோவிலில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை சேகரித்து சென்றனர். சுசீந்திரம் காவல்துறையிடம் கேட்டபோது வெகு விரைவில் குற்றவாளிகள் பிடிப்படுவார்கள் என தெரிவித்தனர். பட்டப்பகலிலே கொள்ளை நடந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தென்னை விவசாய சங்கம் சார்பில் நாற்காலிகள் வழங்கல்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
கருங்கலில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்; எம்எல்ஏ பங்கேற்பு
பைங்குளம்: சாலை சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
மனைவியை தாக்கிய மத்திய ரிசர்வ் படை வீரர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில்

December 12, 2024
78 Views
டாஸ்மாக் கடைகளில் 1,96,99320ரூபாய்க்கு மது விற்பனை
பீமநகரி ஊராட்சியைநாகர்கோவில் மாநகராட்சியோடு இணைக்க கூடாது
80வருட பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வரசித்தி
கல்லூரியில்1765 மாணவ மாணவிகளுக்கு பட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account