By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கையில் நடு ரோட்டில் பள்ளம்; நாள்தோறும் விழுந்து எழும் பள்ளிக் குழந்தைகள்; அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கையில் நடு ரோட்டில் பள்ளம்; நாள்தோறும் விழுந்து எழும் பள்ளிக் குழந்தைகள்; அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள்
சிவகங்கை

சிவகங்கையில் நடு ரோட்டில் பள்ளம்; நாள்தோறும் விழுந்து எழும் பள்ளிக் குழந்தைகள்; அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள்

Last updated: September 11, 2025 4:22 pm
September 11, 2025
20 Views
Share
SHARE

சிவகங்கை, செப். 11 –

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ளது காஞ்சிரங்கால். இந்த ஊரில் பாம்கோ என்ற அரசு நிறுவனத்தின் எதிரே நடுரோட்டில் ஒருவர் விதிகளை மீறி பாதையை ஆக்கிரமித்து பள்ளங்கள் தோண்டி உள்ளார். இந்தப் பள்ளங்களில் மழை நீர் தேங்குவதால் அந்த வழியாக வரும் பள்ளி குழந்தைகள் தினந்தோறும் அந்தப் பள்ளங்களில் விழுந்து எழுகின்றனர்.

இது தொடர்பாக கிராம மக்கள் வருவாய்த் துறை மற்றும் பஞ்சாயத்து யூனியன் நிர்வாகத்தில் பல முறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் கிராம மக்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி ரோட்டை ஆக்கிரமித்து பள்ளம் தோண்டியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு மண்டல வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கையில் பதாகைகளுடன் வந்த கிராம மக்களால் பரபரப்பு
ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலை
இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருடன் ஆதரவாக நின்ற சட்டமன்ற உறுப்பினர்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வரன்முறை
சிவகங்கை அருகே புதிதாக கிராபைட் சுரங்கம் தோண்ட எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்திருநெல்வேலிமாவட்டம்

முதலமைச்சருக்கு கங்கைகொண்டானில் வரவேற்பு

February 7, 2025
38 Views
பெருந்தலைவர்பதவி இறுதி நாளில் உறுதி
பாரம்பரிய நீலகிரி மலை ரயில் டீசல் இன்ஜினாக மாறும் திட்டம்
அரசு பஸ் மீது பின்னால் வந்த கார் மோதி கோர விபத்து
புலவர் ஓக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account