By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை அருகே செம்பூர் கிராமத்தில் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்டு பள்ளிக்கூடம் கட்ட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை அருகே செம்பூர் கிராமத்தில் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்டு பள்ளிக்கூடம் கட்ட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
சிவகங்கை

சிவகங்கை அருகே செம்பூர் கிராமத்தில் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்டு பள்ளிக்கூடம் கட்ட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: September 1, 2025 1:04 pm
September 1, 2025
56 Views
Share
SHARE

சிவகங்கை, செப். 01 –

சிவகங்கை மாவட்டம் அரசனூர் ஊராட்சி செம்பூர் கிராமத்தில் அரசனூர் குரூப் சிவகங்கை வட்டம் புல எண் 519 / 2 என்ற எண்ணில் 67 ஆதி திராவிடர்களுக்கான இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த இடத்தில் சுமார் 40 சென்ட் இடம் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 40 சென்ட் இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற முயற்சித்து வருகிறார்கள். எங்கள் ஊரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் சுமார் 60 குழந்தைகள் படித்து வருகிறார்கள். கூடுதல் பள்ளி கட்டிடம் எங்கள் ஊருக்கு கிடைத்துள்ள நிலையில் போதிய இலவசதி இல்லை என்ற காரணத்தால் பள்ளிக்கட்டிடம் கட்டுமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது பயன்பட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சில நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை நிறுத்த கோரி முன்னாள் மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவும் பிறபிக்கப்பட்டுள்ளது.

பட்டா பெற்றவர்களும் வெளியூரில் வசித்து வருகிறார்கள். ஆனால் தற்போது மீண்டும் ஐந்து நபர்கள் முள்வேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்கின்றார்கள். இவ்வாறாக தொடர்ந்து தனிப்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டே வருகிறார்கள் மேலும் செம்பூரில் வசிக்கும் ராமன் மகன் காட்டு ராஜா என்பவர் பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்து பிரச்சினை செய்து வருகிறார். இதை புகார் செய்தாலும் வரும் அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறார்கள். மேற்படி சர்வே எண் 519/2 உள்ள பொது இடத்தில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து மேற்படி பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ஏதுவாக அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்கள் குழந்தைகளின் கல்விக்கும் அரசு பள்ளி கட்டுவதற்கு தங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த பொது இடத்தை பள்ளிக்கூடம் கட்டி பயன்படும் வகையில் கொண்டு வர வழிமுறை செய்ய வேண்டும் என செம்பூர் கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சமத்துவ மக்கள் கழகம் கட்சியினர் மடப்புரம் அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல்
மானாமதுரை நகர்மன்ற அவசரக்கூட்டம்
வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
சிவகங்கையில் மருது சகோதரர்களின் சிலை திறப்பு விழா: காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்
சிவகங்கையில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

August 14, 2025
53 Views
மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.
தஞ்சாவூரில் பெரியார் பிறந்த நாளையொட்டி சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்ட திமுகவினர்
கலைஞர் நூலகத்தை திறந்து வைக்க குளச்சல் வருகை தரும் துணை முதல்வருக்கு அயலக அணி துணைச் செயலாளர் பாபு வினிட்பிரட் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு: தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு
குன்றத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account