By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் பிரதம மந்திரியின் சூரிய வீடு மின்சார திட்டம் சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் பிரதம மந்திரியின் சூரிய வீடு மின்சார திட்டம் சிறப்பு முகாம்
கோயம்புத்தூர்

கோவையில் பிரதம மந்திரியின் சூரிய வீடு மின்சார திட்டம் சிறப்பு முகாம்

Last updated: September 17, 2025 5:23 pm
September 17, 2025
24 Views
Share
SHARE

சூலூர், செப். 17 –

கோவை மாவட்டம் சூலூர் உட்கோட்டம் பகுதி மக்கள் பயன் பெறுகின்ற வகையில் முகாம் நடைபெற்றது. இம்முகாமினை ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் பிந்து தொடங்கி வைத்தார். இதில் பத்துக்கு மேற்பட்ட சோலார் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றனர்.

இதில் ஒரு கிலோ வாட் முதல் 3 கிலோ வரை சோலார் இணைப்புக்கு மானியங்கள் அரசாங்கம் மூலம் வழங்கப்படுகிறது. சோலார் மூலம் மின் கட்டண சேமிப்பு மின் துண்டிப்பு குறைப்பு போன்ற பயன்களை மின் பணியாளர்கள் பொது மக்களுக்கு விளக்கி கூறினார்.

இம்முகாமில் உதவி செயற்பொறியாளர் முருகேஷ், உதவி பொறியாளர்கள் சரவணன், காதர் இப்ராஹிம், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரதம மந்திரியின் சூரியவீடு மின்சார திட்டம் பற்றி எடுத்துரைத்தனர். 400 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மானியத்தோடு கிடைக்கக்கூடிய இந்த சந்தர்ப்பத்தை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுங்கள் என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கோவை திமுக சார்பில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை
யூனியன் பேங்க் ஆப் இந்தியா 19 மண்டல அலுவலகம்
பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளை சார்பில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

May 3, 2024
110 Views
கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தரைத்தளத்தில் கடை அமைக்க கூடாது; சரலூர் மீன் சந்தையில் மேயர் மகேஷ் உத்தரவு
வசந்த் அண்&கே 125 ஆவது கிளை திறப்பு விழா!!
தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account