By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் இன்னோ வாலி வர்க்ஸ் முதன்மை மையம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் இன்னோ வாலி வர்க்ஸ் முதன்மை மையம் திறப்பு
கோயம்புத்தூர்

கோவையில் இன்னோ வாலி வர்க்ஸ் முதன்மை மையம் திறப்பு

Last updated: October 7, 2025 6:43 pm
October 7, 2025
50 Views
Share
SHARE

கோவை அக்:08

தொழில்நுட்பத் துறையிலும் திறன் வளர்ச்சியிலும் முன்னணி இன்னோ வாலி வர்க்ஸ் கோவையில் டாக்டர் என்.ஜி.பி. இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் தனது முதற் மையம் (Center of Excellence) திறப்பை வெற்றிகரமாகக் கொண்டாடியது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்னோ வாலி வர்க்ஸ் Salesforce Delivery Head மற்றும் நிறுவனர் திலீபன் தங்கவேல் மற்றும் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பிரபா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதில் வேல்டெக் யூனிவர்சிட்டி, கற்பகம் யூனிவர்சிட்டி, MCET, ராமகிருஷ்ணா கல்லூரி மற்றும் NGP கல்லூரி ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களிலிருந்து 40 திறமையான இன்டர்ன்கள் தொழில்முறை பயணத்தை துவங்கியுள்ளது.

கல்வியியலும் தொழில்துறையும் இடையேயான இடைவெளியை குறைக்கும் நோக்கில் துவங்கிய இன்னோ வாலி வர்க்ஸ், உலகளாவிய அளவில் நம்பகமான Salesforce பங்குதாரராக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் அமெரிக்கா,UK, கனடா,UAE மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சேவைகள் வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்னையிலும் அமெரிக்காவிலும் கிளைகள் திறப்பதால், நிறுவன வளர்ச்சியின் வேகம் மற்றும் விரிவாக்க திட்டங்கள் தெளிவாக வெளிப்படுகின்றன.
எதிர்காலத்திற்காக,இனோ வாலி வர்க்ஸ் வரும் ஆண்டில் 250 ஊழியர்களுக்கு மேல் தனது அணியை விரிவுப்படுத்த திட்டமிட்டு உள்ளது. இளம் தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்புகளை அதிகரித்து, புதுமை மற்றும் திறன் வளர்ச்சியில் முன்னணி நிறுவனமாக திகழும் நோக்கத்தை உறுதி செய்கிறது.

இது குறித்து கூறியதாவது.40 இளம் தொழில் முனைவோர்கள் சரியான கருவிகள் மற்றும் வழிகாட்டி உடன் பயணத்தை துவங்குவதை காணும் பொழுது பெருமிதம் உண்டு. சென்னையும் அமெரிக்காவும் உள்ள நமது விரிவாக்கத்துடன், 250 ஊழியர்களுக்கு மேல் வளர்ச்சி திட்டங்களுடன் எதிர்காலம் இன்னும் பிரகாசமாக உள்ளது. அதற்கு இதுவே ஆரம்பம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பெற்றோர்கள், வேலைவாய்ப்பு அதிகாரிகள் மற்றும் தொழில்துறையினர் கலந்து மாணவர்களின் முதல் நாள் நிகழ்வை நேரில் பார்வையிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் யூத் லீடர்ஷிப் அவார்ட்ஸ் தொடக்க விழா
கோவையில் விதைப்பந்து திருவிழா
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கு
கோவையில் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மான்செஸ்டர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

ரூ1.55 கோடி மதிப்பில் 293 பேருக்கு நலத்திட்ட உதவி

March 22, 2025
49 Views
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணிற்கு கத்திக்குத்து: வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்
வெள்ளையாபுரம் நடுவே உள்ள ஊருணி நிறைந்து
குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த ஆய்வுக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account