By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக மாற்றியதே திமுகதான் !
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக மாற்றியதே திமுகதான் !
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக மாற்றியதே திமுகதான் !

Last updated: November 6, 2026 3:17 pm
November 6, 2026
5 Views
Share
SHARE

சென்னை, நவ.06:

Contents
நூல் கொள்முதலில் முறைகேடு – பெருமாள் முருகனுக்கு பாராட்டுஒவ்வொரு துறையிலும் ஊழல் என திமுக மீது விமர்சனம்திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – விஜய்

கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக மீது முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர் பெருமாள் முருகனே முறைகேட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பெரியார் அறிவுலகத்தையே திமுக ஊழல் உலகமாக மாற்றியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

நூல் கொள்முதலில் முறைகேடு – பெருமாள் முருகனுக்கு பாராட்டு

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக 05.11.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகன், பெரியார் அறிவுலகத்திற்கான நூல் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை வெளிப்படுத்திய பெருமாள் முருகனைப் பாராட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் ஊழல் என திமுக மீது விமர்சனம்

மேலும், நகராட்சித் துறை, டாஸ்மாக், டெண்டர்கள் எனப் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள விஜய், பள்ளிக் கல்வித் துறையிலும் முறைகேடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் பயன்படுத்துவதற்காகக் கட்டப்பட்ட அறிவுலக நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார் கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் மக்கள் வரிப்பணம் என்பதால், இதுபோன்ற முறைகேடுகள் குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – விஜய்

பெரியார் பெயரையும் தமிழ் மொழியையும் பயன்படுத்தி ஊழல் செய்வதாக திமுக மீது விமர்சனம் முன்வைத்துள்ள முதலமைச்சர் விஜய், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் தொடர்ந்து ஊழல் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும், தமிழகக் குடும்பங்களும் திமுகவை மன்னிக்காது என்றும், மக்கள் மன்றத்தில் திமுக தலைகுனிந்து நிற்கும் நிலை உருவாகும் என்றும் தனது பதிவில் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கோபியில் 25 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்: முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் 2 அமைச்சர்கள் பங்கேற்பு
பரமக்குடி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
ஒழுகினசேரி சந்திப்பில் ரயில்வே கட்டிடம் நள்ளிரவில் இடிப்பு: கலெக்டர் அதிரடி உத்தரவு
கெலமங்கலம் அருகே பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமரா; பெண் கைது
குமரகுரு வேளாண்மைக் கல்லூரி அருட்செல்வர் அரங்கம் திறப்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

ஊராட்சியில் தேசிய முற்போக்கு திராவிட

December 28, 2024
85 Views
மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் மனு தாக்கல்
மலைப்பகுதியில்மாவோஸ்டுகள் நடமாட்டமாநக்சல் தடுப்பு பிரிவுபோலீசார் தீவிர கண்காணிப்பு
புத்தகம் வெளியீட்டு விழா
புதுக்கோட்டை மச்சுவாடியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account