By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை பரூக் ஃபீல்டு மாலில் நேச்சுரல் சிக்னேச்சர் சலூன் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை பரூக் ஃபீல்டு மாலில் நேச்சுரல் சிக்னேச்சர் சலூன் திறப்பு விழா
கோயம்புத்தூர்

கோவை பரூக் ஃபீல்டு மாலில் நேச்சுரல் சிக்னேச்சர் சலூன் திறப்பு விழா

Last updated: September 27, 2025 1:09 pm
September 27, 2025
51 Views
Share
SHARE

கோவை, செப். 27 –

கோவை புரூக்ஃபீல்டு மாலில் நேச்சுரல் சிக்னேச்சர் சலூன் 866-வது புதிய கிளையாக தொடங்கப்பட்டு உள்ளது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகை ஹரிஜா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி புதிய நேச்சுரல் சிக்னேச்சர் சலூன் கடையை தொடங்கி வைத்தார். விழாவிற்கு நேச்சுரல் சலூன் நிறுவனர் குமாரவேல் தலைமை தாங்கினார். விழாவில் புரூக்ஃபீல்டு முதன்மை நிர்வாக அதிகாரி அஸ்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து நேச்சுரல் சலூன் நிறுவனர் குமாரவேல் கூறியதாவது: கோவை ப்ரூக்ஃபீல்டு மாலில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய கிளை 866-வது கிளையாகும் கொங்கு மண்டலத்தில் மட்டும் 80 கிளைகள் உள்ளன. நேச்சுரல் சலூன் வாடிக்கையாளர்களுக்கு தனது சிறந்த சேவையை வழங்கி வருகிறது இதற்கு இங்கு பணியாற்றும் ஊழியர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

இங்கு பணியாற்றும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளர்கள் தான் முக்கியம் என்ற உணர்வோடு பணிபுரிந்து வருவதன் காரணமாக நேச்சுரல் சலூன் சிறந்து விளங்குகிறது. மேலும் விழாக்கால சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு சில்வர் கார்டு, கோல்டு கார்டு என இரண்டு சலுகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் புகழ் நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திறந்த வெளி கலையரங்கம்
வீடுகளுக்கான எலைட் எலிவேட்டர்ஸ் லிப்ட்கள் கோவையில் அறிமுகம்
கோவையில் 1008 திருவிளக்கு திருவிழா
அரிமா லாங்கிட்யூட் அபார்ட்மென்ட்டில் வாடிக்கையாளர்களுக்கு புதிய இல்லத்தின் சாவிகள் வழங்கும் விழா
கொடிசியா சார்பாக ஷாப்பிங் திருவிழா-2024
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கம்பத்தில் கர்நாடகா பெண்?

May 29, 2024
103 Views
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வழிபாடு
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
முறையான ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த 11 பங்களாதேஷ் நாட்டவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
தலைமைச் செயலகத்திலிருந்து, காணொளிக் காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account