By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி & பரிசுகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி & பரிசுகள் வழங்கும் விழா
கோயம்புத்தூர்

கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி & பரிசுகள் வழங்கும் விழா

Last updated: July 31, 2025 5:31 pm
July 31, 2025
45 Views
Share
SHARE

கோவை, ஜூலை 31 –

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் பிரம்மாண்ட வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனை மையம் கடந்த 9-ம் தேதி துவங்கப்பட்டது. 70,000 சதுர அடியில் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் வகையில் துவங்கப்பட்டுள்ள இதன் துவக்க விழாவை முன்னிட்டு மூவாயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்குபவர்களுக்கு ஸ்லோகன் போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் பரிசாக கார் மற்றும் ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஸ்லோகன் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஸ்லோகன் போட்டியாளர்களை குலுக்கல் அடிப்படையில் தேர்வு செய்து அதில் நாற்பது பேருக்கு சேரா ஹோம் ஜங்ஷன் வளாகத்தில் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஐயாயிரம் மதிப்புள்ள பரிசுகள் துவங்கி ஐம்பதாயிரம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டு இறுதியில் முதல் பரிசாக கார் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி அறிவிக்கப்பட்டார்.

இதில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அயூப்கான், முனீரா பேகம் என்ற தம்பதியினர்ருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. குடும்பத்துடன் சாதாரணமாக ஏதாவது பரிசு தமக்கு கிடைக்கும் என நிகழ்ச்சிக்கு வந்த முனீரா பேகம் கார் பரிசு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய மொபைல் போன் ஒன்றை சேரா ஹோம் ஜங்ஷனில் வாங்கி ஸ்லோகன் போட்டியில் கலந்து கொண்டதாகவும் எதிர்பாராமல் கார் பரிசு கிடைத்துள்ளது இன்ப அதிர்ச்சி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து முதல் பரிசை வென்ற குடும்பத்தினருக்கு கார் சாவியை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் நிர்வாக இயக்குனர் ஜோஸ் டைசன் மார்டின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் சி.ஓ.ஓ. ஜார்ஜ் மார்ஷல் மற்றும் நிர்வாகிகள் நிர்மல், அபுதாகீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குருபூஜை விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா
கோவையில் கேஎஸ்ஆர் கோவை கார்டன் பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டம் அறிமுகம்
கோவை வடவள்ளி வித்யாலயா பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு பேரணி
திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவை புத்தக திருவிழா 2025 கொடிசியா வளாகத்தில் வரும் 18-ம் தேதி துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்து தமிழர் கட்சி சார்பில் சுவாமி ஐயப்பன்

November 28, 2024
189 Views
அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கோபி ரத்ததானம்
திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கொல்லங்கோட்டில் வியாபாரி 24 மது பாட்டில்களுடன் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account