By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவில்பட்டி மெய்தலைவன்பட்டி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > கோவில்பட்டி மெய்தலைவன்பட்டி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி
தூத்துக்குடி

கோவில்பட்டி மெய்தலைவன்பட்டி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி

Last updated: August 11, 2025 5:05 pm
August 11, 2025
77 Views
Share
SHARE

கோவில்பட்டி, ஆக. 11 –

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி கோவில்பட்டி யூனியன் மெய்தலைவன்பட்டி கிராமத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் திமுக சார்பில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இறுதிப் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகளை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார்.

இப்போட்டியில் முதல் பரிசு MTP நேதாஜி சுபாஷ் அணியினரும், இரண்டாவது பரிசு அய்யனார் ஊத்து அணியினரும், மூன்றாவது பரிசு சி ஆர் பி எஃப் சுப்பிரமணியன் நினைவு சவாலாபெரி அணியினரும், நான்காவது பரிசு கோபாலபுரம் அணியினரும் தட்டி சென்றனர். இந்நிகழ்வில் திமுக கோவில்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெய கண்ணன் முன்னிலை வகித்தார்.

ஆசூர் பஞ்சாயத்து துணை தலைவர் மாரிமுத்து, விருதுநகர் சின்ன முருகன், கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மெய்தலைவன் பட்டி அய்யாதுரை பாண்டியன், திமுக கிளை கழக செயலாளர் வேல்முருகன் மற்றும் ஊர் இளைஞர்கள், பெண்கள் சிறப்பான முறையில் வரவேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வீரன் சுந்தரலிங்கனார் 255-வது பிறந்தநாள் விழா
தூத்துக்குடி பனிமய மாதாவின் 443-வது திருவிழா முன்னேற்பாடு பணிகளை குறித்து அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை
சர்வதேச காது கேளாதோர் தினம் விழிப்புணர்வு பேரணி
விளாத்திகுளம் அருகே ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்
சரக்குபெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு புதிய சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு

September 13, 2024
87 Views
கோவையில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் தேர்தல் விதிகள் அமுலில் இருக்க நகராட்சி பொறியாளர் குடியிருப்பு சாவி திமுகவினருக்கு கைமாறியது எப்படி? ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவருக்கு லைக் கொடுத்தால் சிக்கல் உண்டாகும்; மாணவிகளுக்கு எஸ்.பி. அறிவுரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account