By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடியூர் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கோடியூர் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
திருப்பத்தூர்

கோடியூர் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

Last updated: September 27, 2025 1:26 pm
September 27, 2025
64 Views
Share
SHARE

திருப்பத்தூர், செப். 27 –

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேசினர்.

இந்த கூட்டத்தில் சிம்மணபுதூர் ஊராட்சி கோடியூர் கிராமத்திற்கு செல்லும் பொது வழியை ஆக்ரமிப்பு செய்து கந்திலி ஒன்றிய நிர்வாகம் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தை கட்டி உள்ளதால் போதிய சாலை வசதி இல்லாமல் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாக தற்போது சென்று வருவதாகவும் மேலும் அந்த நிலத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி ஆறு போல் காட்சி அளிப்பதால் அவ்வழியாக பொதுமக்கள் சென்று வர போர்க்கால அடிப்படையில் படகு போக்குவரத்து வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் இருப்பில் உள்ள காலாவதியான இரசாயன உரங்களை திரும்ப பெற வேண்டும், உதயேந்திரம் ஏரிக்கு பாலாற்றில் இருந்து வரும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உங்கள் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குநர் அப்துல் ரகுமான் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதி சிறுதானிய உணவகத்தினை திறந்து வைத்தனர்
4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசின் நிதியுதவி
அக்ரகாரம் ஊராட்சியில் புதிய தார் சாலை வசதி ஏற்படுத்தி தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! கண்டு கொள்ளாத நிர்வாகம் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி ஆய்வினை மேற்கொண்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்விளையாட்டு

முதலிடம் பிடித்த மாணவிக்கு வெற்றிக்கோப்பை

January 22, 2025
107 Views
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு
மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
அரசு வருவாய் நிலத்தில் விதிமீறி வெட்டப்படும்
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account