By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு, முஞ்சிறை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் – கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு, முஞ்சிறை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் – கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கொல்லங்கோடு, முஞ்சிறை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் – கலெக்டர் ஆய்வு

Last updated: August 22, 2026 5:12 pm
August 22, 2026
32 Views
Share
SHARE

நாகர்கோவில், 22.08.2026.

கொல்லங்கோடு நகராட்சி மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொல்லங்கோடு நகராட்சி சமத்துவபுரத்தில் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.63 லட்சம் மதிப்பில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 6-வது மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.48.30 லட்சம் மதிப்பில் தினசரி சந்தை கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மார்த்தாண்டம்துறையில் ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மெதுகும்பல் பகுதியில் ரூ.30.80 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளையும், பைங்குளம் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுகாதார மையப் பணிகளையும் பார்வையிட்டார். அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது கொல்லங்கோடு நகராட்சி ஆணையர் சங்கர், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் எலக்ட்ரிக் பைக் பேரணி
இடுகாட்டுக்கு செல்ல பாதையில்லாமல் தவிக்கும் ஊர் மக்கள்
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தினை அமைச்சர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

April 13, 2025
82 Views
நீலகிரி மாவட்ட காவலர்களுக்கு மத்திய அரசின் சேவா பதக்க விருது
தீவிரவாதம் தடுத்து நிறுத்த வேண்டும்
தஞ்சாவூரில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மாணவியின் சாதனை!
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account