By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொட்டாரம் பகுதியில் பாசன கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொட்டாரம் பகுதியில் பாசன கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கொட்டாரம் பகுதியில் பாசன கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியது

Last updated: May 19, 2026 4:23 pm
May 19, 2026
37 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மே 19 –

குமரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. மாவட்டத்தில் 2-ம் போக சாகுபடியான குங்குமப்பூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. இதனால் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயிலினால் ஆறு, கால்வாய், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இந்த நிலையில் முதல் போக கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை வருகிற ஜூன் மாதத்தில் திறக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனை கருத்தில் கொண்டு குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த கால்வாய் தொடங்கும் சீதப்பால் அருகே உள்ள காட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால் மற்றும் பள்ளக்கால் பகுதி வரை கால்வாயின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி கொடிகள் வெட்டப்பட்டு தூர்வாரும் பணி ஜேசிபி எந்திரம் மூலம் நடந்து வருகிறது. தற்போது அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணி நடந்து வருகிறது.

இந்த பணி பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பிரிவை சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள் மேற்பார்வையில் நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கால்வாய் சீரமைப்பு பணி நடை பெறுவதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கால்வாயின் கடைவரம்பு பகுதியான கொட்டாரம் வரை தங்குதடையின்றி செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேங்கா பட்டணம் கடற் கரையில் தொழுகை
குமரியில் கழிவுநீர் கலப்பால் பாழாகிப் போன பழையாறு; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை அதிரடி
வெனிசுலா அதிபர் கைது: கருங்கலில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்
தருமபுரியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை சார்பாக “தேசிய பட்டறை”
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

வாராந்திர மக்கள் சிறப்பு குறைதீர் முகாம்

July 4, 2024
106 Views
அரசு நலத்திட்ட உதவிகளை பால் வளத்துறை அமைச்சர்
பேக்கர் ஹியூஸ் நிறுவனத்திற்காக லீன் உற்பத்தி ஆலையின் ஆசாத் இன்ஜினியரிங் திறப்பு விழா
துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு; பாஜக சார்பில் மயிலாடுதுறையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்
பாஜக நகர்மன்ற உறுப்பினரை அவமானப்படுத்துவதாக கூறி பாஜக மாநில செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account