By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொச்சியில் 70வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கொச்சியில் 70வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா
கோயம்புத்தூர்சினிமாதமிழ்நாடு

கொச்சியில் 70வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா

Last updated: February 24, 2026 6:54 pm
February 24, 2026
46 Views
Share
SHARE

கோவை, பிப். 24 –

ஃபிலிம்பேர் நிறுவனம், கேரளா சுற்றுலாத் துறையுடன் இணைந்து 70-வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவை முதன்முறையாக கொச்சியில் நடத்தியது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய தொழித் திரைப்படங்கள் பங்கு பெற்றன.

இவ்விழாவில் ‘அமரன்’ 8 விருதுகளையும், ‘மெய்யழகன்’ 4 விருதுகளையும் அமரன்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றன. தமிழில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, தெலுங்கில் அல்லு அர்ஜுன், மலையாளத்தில் மம்மூட்டி சிறந்த நடிகர்களுக்கு விருதை வென்றனர். ஆடு ஜீவதம் 5 விருதுகளை வென்றது.

கார்த்தி சிறந்த துணை நடிகருக்கான விருதும் பார்வதி திருவோத்து சிறந்த துணை நடிகைக்கான விருதையும் லப்பர் பந்து படத்திற்காக சுவாசிகாவும் விருதைப் பெற்றார். தங்கலான்’ திரைப்படத்தில் வலிமையான நடிப்பிற்காக விக்ரமுக்கு ‘சிறந்த நடிப்புக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) பிரிவில் ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்திற்காக ஆசிப் அலி மற்றும் ‘ஆடுஜீவிதம்’ படத்திற்காக பிருத்விராஜ் ஆகிய இருவரும் அந்த விருதை பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை அருகே கோவில்பாளையத்தில் புதிய ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
200 பங்கேற்பாளர்களை ஈர்த்த அதுல்யா சீனியர்
தென்காசியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்
100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தஞ்சாவூர் மாவட்டத்தில் 211 பேர் வேட்புமனு தாக்கல்

April 7, 2026
54 Views
ஈரோடு மாநகராட்சி 55 வது வார்டில் 25 ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருக்கும் சுகாதார பணி
புதுக்கடையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
மதுரையில் நடக்கும் ஜூலை 6 பேரணி மற்றும் மாநாடு எதற்காக? ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் கூட்டத்தில் விளக்கம்
கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account