By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளாவை போன்று தமிழகத்திலும் அரசே ரப்பர் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: பி.எம்.எஸ் அகில இந்திய பொறுப்பாளர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளாவை போன்று தமிழகத்திலும் அரசே ரப்பர் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: பி.எம்.எஸ் அகில இந்திய பொறுப்பாளர் பேட்டி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கேரளாவை போன்று தமிழகத்திலும் அரசே ரப்பர் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: பி.எம்.எஸ் அகில இந்திய பொறுப்பாளர் பேட்டி

Last updated: June 24, 2026 4:54 pm
June 24, 2026
30 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 24 –

குழித்துறையில் மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. கட்டிடத்தை பாரத் மாதா சேவா டிரஸ்ட் தலைவர் சுகுமாரன் ஜி திறந்து வைத்தார். தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி, பி.எம்.எஸ் கொடியை மாநில தலைவர் வெங்கட் ராகவன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அம்பேத்கர், குருஜி, பாரத் மாதா உட்பட்ட படங்கள் திறக்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பி.எம்.எஸ் அகில பாரத பொறுப்பாளர் துரைராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அகில இந்திய அளவில் 4 கோடிக்கும் அதிகமான தொழிலாளிகளை கொண்ட சங்கம் பி.எம்.எஸ். உலக அளவில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவ கூடிய சங்கம். வருகின்ற 13, 14, 15, 16 தேதிகளில் ஹைதராபாத் பிரிக்ஸ் அமைப்பில் பி.எம்.எஸ் சார்பில் மிக பெரிய மாநாடு நடக்க உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாத நிலையில் இருக்கின்றன. சில தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கிறது. அந்த தொழிற் சாலைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைப்பு சார தொழிலாளர் அதிக அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருகின்றனர். இவர்கள் வாழ்வாதாரம் உயர எல்லா செயல்களையும் செயல்படுத்த வேண்டும்.

ரப்பர் தோட்ட தொழிலாளர்கள்,முந்திரி ஆலை தொழிலாளர்கள் வேலை இழந்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருகின்றனர். ஆகவே உடனே ரப்பர் தொழில் சாலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ரப்பர் விலை அரசு நிர்ணயம் செய்யாததால் விவசாயிகள், தொழிலாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் ரப்பருக்கு கிலோ ரூ.250 என்று அரசு நிர்ணயம் செய்து உள்ளது. அது வரவேற்கத்தக்கது ஆனாலும் அந்த விலை உயர்த்தி வழங்க வேண்டும். அது போல தமிழகத்திலும் அரசே ரப்பர் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேட்டியின் போது அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பீம் அறக்கட்டளை மற்றும் தஞ்சை உறவின் முறை சங்கத்தின் 10ம் ஆண்டு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழா
அப்துல் கலாம் விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்து தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
குழித்துறை அருகே இளைஞரை தாக்கி தங்க நகை, செல்போன் பறிப்பு – 6 பேர் மீது வழக்கு
தென்காசியில் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சர்வதேச போட்டியில் அழகர் கோயில் சுந்தரராசா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

May 28, 2025
53 Views
கலைஞரின் வீடு கனவு திட்டம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்: பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
முன்மொழித் திட்டத்தை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account