By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறையில் தமுஎகச சார்பில் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறையில் தமுஎகச சார்பில் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறையில் தமுஎகச சார்பில் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Last updated: March 16, 2026 5:38 pm
March 16, 2026
23 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார். 16 –

“உலகினை அழித்திடும் யுத்தம் வேண்டாம்” என்ற கோரிக்கையுடன் தமுஎகச வின் யுத்த எதிர்ப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் குழித்துறை சந்திப்பில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அருள்மனோ யுத்த எதிர்ப்பு பாடலோடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். மாவட்ட தலைவர் கவிஞர் தக்கலை ஹலீமா தலைமை வகித்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் ஜயகாந்தன் நிகழ்வை துவக்கி வைத்து பேசினார். தமுஎகச மாநில இணைபொதுச்செயலாளர் லட்சுமிகாந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே எம் ஹசன், அருட்பணியாளர் ஜார்ஜ், இந்திய மாணவர் சங்கம் மாவட்ட இணை செயலாளர் சுபிக்ஷா ஆகியோர் போர் எதிர்ப்பு உரை நிகழ்த்தினர். சுஜாமி, முரளிதரன், விஜயகுமார் சிதறால், சுந்தரேசன், அட்லின் சுபினா, சாந்தகுமார், ரெஜிமோள், இருதய ராஜ், ரோஸ் ராபின், கலிங்கராஜபுரம் ஜெயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

யுத்த எதிர்ப்பு பாடல்களும், கவிதைகளும் இடம்பெற்ற நிகழ்வை தமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர் வேலாயுதம் நிறைவு செய்து பேசினார். மாணவர் வாலிபர் சங்க நிர்வாகிள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் திரண்டு நின்று யுத்தம் எதிர்ப்பு கோஷங்கள் முழக்கினர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு ஆணைப்படி பழமையான கோவில்களில் ஒன்றான முன்னுதித்தநங்கையம்மன் திருப்பணி வேலை துவக்கம்
பள்ளி மாணவர்கள் கோவையில் கிடைத்தனர்
தோவாளை அருகே நேற்று காலைரயிலில் தவறி விழுந்து ஒருவர் பலி
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு பொதுப்பணித்துறை, போலீசார் காவடி ஊர்வலம்; பொதுமக்கள் பங்கேற்பு
ஊழியர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

19.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா

November 8, 2024
38 Views
நாகர்கோவிலில் லாரிகள் நேருக்கு நேர் மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
ஈரோடு மாவட்டத்தில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூரில் உலக ஹீமோபிலியா நோய் விழிப்புணர்வு!!
தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account