By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை நகராட்சியை முற்றுகையிட்ட மார்த்தாண்டம் மார்க்கெட் வியாபாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை நகராட்சியை முற்றுகையிட்ட மார்த்தாண்டம் மார்க்கெட் வியாபாரிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை நகராட்சியை முற்றுகையிட்ட மார்த்தாண்டம் மார்க்கெட் வியாபாரிகள்

Last updated: July 15, 2026 7:06 pm
July 15, 2026
9 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 15 –

மார்த்தாண்டம் மார்க்கெட் வியாபாரிகள் குழித்துறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மார்த்தாண்டம் காய்கறி மார்க்கெட் ரூ. 15 கோடியில் வணிக வளாகம் கட்டப்பட்டு தேர்தலுக்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.உடனடியாக கடைகள் ஏலம் விடப்பட்டு ஏலத்தில் கடைகளை எடுத்த வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் வியாபாரிகளுக்கு குடி தண்ணீர் வசதி, மின்சார வசதி, தனி தனி மீட்டர் வசதி ஆகியவை செய்து கொடுக்கவில்லை.

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் கடை திறக்க முடியாமல் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி அலுவலக அதிகாரிகள் வாடகை கட்டணம் ஏப்ரல் 2026 முதல் செலுத்த வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கியது. ஆனால் வியாபாரிகளின் கோரிக்கைகளை சரி செய்து கொடுக்க வேண்டி வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்கத் தலைவர் தினகர் தலைமையில் வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத் தலைவர் கருங்கல் ஜார்ஜ், மாவட்ட துணை செயலாளர்
ஜஸ்டஸ் அமிர்தேயன், நீலகண்டன், மார்த்தாண்டம் காய்கறி வியாபரிகள் சங்க பொருளாளர் குமாரதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அதிகாரிகளை சந்தித்து உடனடியாக குடிநீர் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வரை மாதாந்திர வாடகை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இல்லாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர்.

இதை அடுத்து அதிகாரிகளிடம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை அடுத்து வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103ம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் இனிப்பு வழங்கி கழக பிரதிநிதிகளை கௌரவித்தார்
மயிலாடி உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர்
போலீஸ் நிமிர் குழு முயற்சியால் 107 மாணவர்கள் +2 தேர்வில் சாதனை: எஸ்பி பாராட்டு
மணப்பாறை: பைக்கில் சென்றவரை கத்தியால் தாக்கியவர் கைது
5வது திருமணம் செய்ய போன மனைவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

கம்பி கட்டும் பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

July 11, 2024
94 Views
முஸ்லீம மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம்
மாணவர்களுக்கு 100% ஸ்காலர்ஷிப்
களியக்காவிளை அருகே கடையில் மதுபானம் விற்பனை செய்த வியாபாரி அதிரடி கைது
தஞ்சாவூரிலிருந்து ரயில் மூலம் குமரிக்கு 1250 டன் அரிசி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account