By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குளச்சல் போர் மறைக்கப்பட்ட வீர வரலாற்றை மீட்டெடுப்போம்; பிரின்ஸ் எம்எல்ஏ சூளுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் போர் மறைக்கப்பட்ட வீர வரலாற்றை மீட்டெடுப்போம்; பிரின்ஸ் எம்எல்ஏ சூளுரை
கனஂனியாகுமரி

குளச்சல் போர் மறைக்கப்பட்ட வீர வரலாற்றை மீட்டெடுப்போம்; பிரின்ஸ் எம்எல்ஏ சூளுரை

Last updated: August 14, 2025 6:06 pm
August 14, 2025
170 Views
Share
SHARE

குளச்சல், ஆக. 14 –

குளச்சல் கடலில் 1741-ம் ஆண்டு டச்சுப்படையை எதிர்கொண்டு வீழ்த்திய வரலாற்று நாயகர்களின் நினைவாக எழுப்பப்பட்ட வெற்றித்தூண் முன்பாக அருட் பணியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் கூடி வீரவணக்கம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் பேசியதாவது: தமிழ்நாடு சட்டமன்றத்தில் குளச்சல் போர் பற்றிய வரலாற்றை வெளிக்கொண்டுவரவும், கேரள அரசு மாணவர்களுக்கு குளச்சல் போரின் முக்கியத்துவத்தை படிப்பிப்பது போல் தமிழ்நாடு அரசும் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் ராணுவ மைதானத்திற்கே குளச்சல் மைதானம் என்று பெயர் வைத்திருப்பதை அறிந்தேன்.

இவ்வளவு சிறப்புவாய்ந்த குளச்சல் யுத்த வரலாறு நாட்டு மக்களுக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தெரிய வேண்டும். இங்கு இது சம்மந்தமான அருங்காட்சியகம் அமைக்கவும் வெற்றி வரலாற்றை ஆண்டுதோறும் கொண்டாடவும் வெற்றிச்சின்னம் இருக்கும் இடத்தை சீரமைத்து புராதன பழமை வாய்ந்த பகுதியாக மாற்றவும் என்னால் முடிந்த அத்தனையும் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். அதோடு இப்போரில் பல தியாகங்கள் செய்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தையே காப்பாற்றிய மீனவர்களின் தியாக வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. எனவே மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்க உறுதியேற்போம் என்று உங்கள் முன்பாக சபதம் ஏற்கிறேன் என்று பேசினார். நிறைவாக நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் நன்றி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சியால் கண்டு கொள்ளப் படாத குண்டும் குழியுமான சாலைகள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பிரதமர் மோடியை அவமதித்த விவகாரம்: நாகர்கோவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நள்ளிரவில் கைது: 30 பேர் மீது வழக்கு
திருமணம் செய்வதாக சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மகேஷ்க்கு ஐந்தாண்டு சிறை
மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை
திருவள்ளுவர் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மணிகண்டன் திருக்கோயிலில் 43 – ஆம் ஆண்டு மண்டல பூஜை

January 6, 2025
147 Views
ரயில்வேதுறை அமைச்சர்க்கு மயிலாடுதுறை மோடி கண்ணன் கடிதம்
ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா
திருப்பூர் மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் முதலமைச்சர்
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பும் போக்குவரத்து பணிமனைகளில் திமுகவினர் பணிகள் செய்வதாக தேசிய ஜனநாயக கூட்டணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account