By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் : குழந்தையிடம் செயின் திருட்டு – போலீஸ் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் : குழந்தையிடம் செயின் திருட்டு – போலீஸ் வழக்கு பதிவு
கனஂனியாகுமரி

குளச்சல் : குழந்தையிடம் செயின் திருட்டு – போலீஸ் வழக்கு பதிவு

Last updated: August 19, 2025 6:42 pm
August 19, 2025
72 Views
Share
SHARE

குளச்சல், ஆக. 19 –

குளச்சல் மரமடி தெருவை சேர்ந்தவர் பிரவீன் ஆனந்த்வினா மனைவி நிஷா பெனி (33). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மேட்ரிமோனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தற்போது தனது தாயாருடன் வசித்து வருகிறார். இன்று இவரது 4 வயது குழந்தையை சகோதரி மகளுடன் அங்குள்ள குருசடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அவர்கள் திரும்பி வந்தபோது குழந்தையின் கழுத்தில் கிடந்த 10 கிராம் தங்க செயினை காணவில்லை. பல இடங்களில் தேடியும் நகை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து நிஷா பெனி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் தலைவர் சகாயராஜ், மாரடைப்பால் மரணம்
அழிவின் விளிம்பில் குமரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள்
கடை உரிமையாளரை காணவில்லை; தந்தை போலீஸ் ஸ்டேசனில் புகார்
கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு
நாகர்கோவிலில் காமராஜர் பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கலெக்டர் அழகுமீனா “திடீர் ஆய்வு “

November 3, 2024
33 Views
கெங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில்  கிராம சபா கூட்டம்
ஶ்ரீ ஊர்க்காவல சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா
தஞ்சாவூரில் வாக்கு எண்ணிக்கை விதிமுறைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்!!
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account