By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குரியன்விளைஶ்ரீ பத்திரகாளி கோயிலுக்கு சொந்தமான திருமுடி நீதிமன்ற உத்தரவு படி கோயிலில் ஒப்படைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குரியன்விளைஶ்ரீ பத்திரகாளி கோயிலுக்கு சொந்தமான திருமுடி நீதிமன்ற உத்தரவு படி கோயிலில் ஒப்படைப்பு
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குரியன்விளைஶ்ரீ பத்திரகாளி கோயிலுக்கு சொந்தமான திருமுடி நீதிமன்ற உத்தரவு படி கோயிலில் ஒப்படைப்பு

Last updated: June 23, 2026 7:18 pm
June 23, 2026
29 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜூன் 23 –

கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர், குரியன்விளையில் உள்ள பத்ரகாளி கோவிலில் முன்காலத்தில் 3 திருமுடிகளுடன் தின பூஜை, திருவிழா, பரணேற்று உள்ளிட்ட பூஜைகளுடன் சிறப்பாக நடந்து வந்தது. நாளடைவில் கோயில் திருவிழா உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்படவில்லை. அப்போதைய கோயில் நிர்வாகிகள் கோயில் பூஜை உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தப்படவில்லை.

இந்த நிலையில் எப்போது கேட்டாலும் திரும்ப திருமுடிகள் தரலாம் என்ற உடன்படிக்கையுடன் நீலகேசி அம்மன் திருமுடி பார்திபபுரம் பார்த்தசாரதி அம்மன் கோயிலுக்கு கொடுக்கப்பட்டது. பத்திரகாளி அம்மன் திருமுடி மூவோட்டு கோணம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு கொடுக்கப்பட்டது, கணபதி சிலை செங்கவிளை கணபதி கோயிலுக்கு கொடுக்கப்பட்டது.

தற்போது சுமார் 65 – வருடங்களுக்கு பிறகு உடன்படிக்கையின்படி இந்த திருமுடிகள் குரியன்விளை கோயில் சார்பில் கேட்கப்பட்டது. ஆனால் திருமுடிகள் கொடுக்கப்படவில்லை. சுமார் 30 வருடங்களாக மறுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவு படி பார்த்திபபுரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் இருந்த திருமுடி இன்று குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக இன்று குழித்துறை கோர்ட் ஆமினா மற்றும் புதுக்கடை போலீசாரின் பாதுகாப்புடன் திருமுடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக தலைவர் விக்கிரமன் சுவாமி தலைமை வகித்தார். செயலாளர் சாந்தகுமார், பொருளாளர் சசி வக்கீல் செல்வகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோயில் தந்திரி நாராயண ராவ் வாசுதேவ், ஜோதிடர் சுகுமார்ஜி, ஒய்வு பெற்ற மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார், ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அலுவலர் பிரதாபன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குற்றாலத்தில் டால்மியா பாரத் சிமெண்ட் நிறுவனம் சார்பில் கட்டிட கலைஞர்களை கவுரவித்து ஊக்கப்படுத்தும் விழா
வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடி ஏற்றத்துடன் நாளை மறுநாள் தொடங்குகிறது
கொட்டாரம் அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை; எஸ்பி நேரில் விசாரணை
திருச்சியில் தாக்கி கொண்ட கஞ்சா போதை இளைஞர்கள் வீடியோ
சுசீந்திரம் பழையாற்றில் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் வெள்ளம்; கலக்கத்தில் மக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆய்வு கூட்டம்

May 23, 2026
31 Views
தி வேலூர் ஆர்த்தோ பவுண்டேஷன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
சுயாட்சி என்பது பிரச்சினைகளை மறைப்பதற்காக
தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account