By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தேர்தல் பணியாளர்கள், அரசு துறையினர் தபால் வாக்கு பதிவு ஏப்.17 ல் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தேர்தல் பணியாளர்கள், அரசு துறையினர் தபால் வாக்கு பதிவு ஏப்.17 ல் தொடக்கம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தேர்தல் பணியாளர்கள், அரசு துறையினர் தபால் வாக்கு பதிவு ஏப்.17 ல் தொடக்கம்

Last updated: April 13, 2026 7:02 pm
April 13, 2026
84 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 13 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், காவல்துறை மற்றும் அத்தியாவசிய துறையினர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய சிறப்பு வாக்குப்பதிவு வசதி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான கால அட்டவணையை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் வாக்குப்பதிவு அலுவலருக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்ய அந்தந்த பயிற்சி மையங்களில் வாக்குப்பதிவு வசதி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நாளில் பணியில் இருக்க வேண்டிய ரயில்வே, அகில இந்திய வானொலி, கடல் சார்ந்த துறை, விமான நிலைய ஆணையம் செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ஊடகவியலாளர்கள், அரசு போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, சிறைத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகிய அத்தியாவசிய துறைகளை சேர்ந்த பணியாளர்கள் தபால் வாக்களிக்க சிறப்பு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் அமைந்துள்ள வசதி மையங்களில் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குகள் பதிவு செய்யலாம். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் காவல்துறையினர் மற்றும் இதர பணியாளர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நடத்து அலுவலர் அலுவலகங்களில் 20, 21, 22 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5. 45 மணி வரை வாக்குப்பதிவு செயல்படும்.

இந்த வாக்குப்பதிவு நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வீடியோ பதிவு செய்யப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வை பார்வையிடலாம்.

விளம்பரம்

You Might Also Like

ஆதாய கொலை இந்த ஆண்டு இல்லை; பொது இட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது!!
அஞ்சலக ஊழியர்கள் கல்லூரி மாணாக்கர்கள் விழிப்புணர்வு ஓட்டம்
மணவாளக்குறிச்சியில் விற்பனை பிரதிநிதியை தாக்கியதாக 2 வாலிபர்கள் மீது வழக்கு
துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டூரில் நலத்திட்ட உதவி
வடசேரி காவல் நிலையத்தில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் கொழுக்கட்டை

September 9, 2024
119 Views
ஆல் தி சில்ட்ரன் அறக்கட்டளையின் சார்பில் கர்ப்பிணி
காலி மது பாட்டில்களை நீர்நிலைகளில் வீசாமல் ஒப்படைத்தால் ரூ. 10 பெற்று கொள்ளலாம்
மண்டைக்காடு அருகே வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம்
நேசமணி நகர் காவல் நிலையம், மற்றும் காவலர் குடியிருப்பில் எஸ் பி ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account