By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் ஒரே நாளில் 2 இடங்களில் 1600 கிலோ அரிசி பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் ஒரே நாளில் 2 இடங்களில் 1600 கிலோ அரிசி பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் ஒரே நாளில் 2 இடங்களில் 1600 கிலோ அரிசி பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை

Last updated: October 28, 2025 7:18 pm
October 28, 2025
65 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 28 –

குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில், ஓட்டுனர் ஜாண்பிரைட் மற்றும் பறக்கும் படை குழுவினர் அருமனை பகுதியில் இன்று காலை ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கேரளா பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று சந்தேகத்திடமாக வந்து கேண்டு இருந்தது. அதனை நிறுத்தும் படி சைகை காட்டிய போதிலும் கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து துரத்தி சென்று அண்டுகோடு என்னும் இடத்தில் வைத்து மடக்கி பிடித்து போது, டிரைவர் தப்பி ஓடினார்.

தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்ததில் 1000 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து அரிசி காப்புக்காடு தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபகழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.கடத்தல் வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.

இது போன்று இன்று மதியம் மண்டைக்காடு பகுதியில் வைத்து வெள்ளை நிற மாருதி காரில் இருந்து 600 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அதிலிருந்து பொது வினியோக திட்ட அரிசி உடையார் விளை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

நட்டாலம் கல் குவாரியில் கொள்ளை : ஒருவர் கைது
நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
குமரியில் ரப்பர் பூங்கா அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு ஏமாற்றிய திமுக: அதிமுக மாவட்ட செயலாளர் கண்டனம்
கோபால் நாயக்கர் 225-வது நினைவு நாள்!
வில்லுக்குறி வியத்தகு வியாகுலஅன்னை ஆலய திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட நீதிபதி .ஆ.சுமதி சாய் பிரியா, அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்

August 17, 2024
152 Views
சேலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்: ஆட்சியர் ஆய்வு!
வாணியம்பாடி அருகே பழங்காலப் போர்வாள்கள் கண்டெடுப்பு
திருச்சி: லாரிக்கு அடியில் சிக்கிய பைக்
தமுமுக மமக தலைவர் எம்எல்ஏ பேராசிரியர் ஜவாஹிருல்லா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account