By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!

Last updated: August 28, 2026 5:27 pm
August 28, 2026
15 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 28:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள அனைத்து பயனாளிகளின் அடையாளத்தை மின்னணு முறையில் உறுதி செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்காக இன்று (ஆக.29) மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்து எவ்வித தடையும் இன்றி ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில், தங்களது கைவிரல் ரேகை பதிவை விரைந்து மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதுவரை பதிவு செய்யாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு சென்று இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் வெளியூரில் வசித்து வந்தால், அவர்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டை எண்ணை அருகிலுள்ள எந்த நியாய விலைக் கடையிலும் தெரிவித்து கைவிரல் ரேகை பதிவை மேற்கொள்ளலாம். இதற்காக சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய அவசியம் இல்லை.

கைவிரல் ரேகை பதிவு செய்யும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், அதற்கு மாற்றாக கண் கருவிழி பதிவு (Iris) முறையைப் பயன்படுத்தி அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களின் பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. எனவே, இதுவரை கைவிரல் ரேகை அல்லது கண் பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டை உறுப்பினர்கள் இன்றைய சிறப்பு முகாமை தவறாமல் பயன்படுத்தி பதிவை நிறைவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தபால் சேவை கடும் பாதிப்பு: வேலைவாய்ப்பை இழந்த இளைஞர் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
“வள்ளுவனும் அதிமுகவும் ” திருவள்ளுவர் சிலை மூடி
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,056 வழக்குகளில் ரூ.13.03 கோடி தேர்வு
கந்து வட்டி கொடுமையால் பெண் உயிரிழப்பு: உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
குளச்சல் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: மீன்பிடி தொழிலாளி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு நிவாரண பொருட்கள்

August 10, 2024
108 Views
மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்
ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் – போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம்!
கல்வி சேவை விருது பெற்ற பு.சந்திரகாந்த் புஷ்பராஜ்
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் எம்எல்ஏ தனது சொந்த நிதியில் இரட்டைகுளம்- ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தருவதாக அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account