By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு

Last updated: April 22, 2026 5:10 pm
April 22, 2026
68 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 22 –

குமரியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதனடிப்படையில் மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி மையத்தினை எளிதில் கண்டறியும் விதமாக வாக்குச்சாவடி நிலைய முகப்பில் ஒவ்வொரு வண்ணத்திலும் வாக்குச்சாவடி மையத்தினை குறிப்பிட்டு, வழிகாட்டி பதாகைகள் வைக்கப்பட்டதோடு, முகப்பிலிருந்து வாக்குச்சாவடி மையம் வரை அந்தந்த நிற வர்ணம் பூசப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர்களின் வசதிக்கேற்ப நிழல் பந்தல், குடிநீர், கழிப்பறைகள், கைப்பேசி பாதுாப்பு பை, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு பொருட்களுடன் கூடிய தனிப்பகுதி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு பெண்கள் வாக்குச்சாவடி மையம், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையம், மாதிரி வாக்குச்சாவடிமையம் மற்றும் இளைஞர்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பத்மநாபபுரம், விளவங்கோடு மற்றும் குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளி, மாதிரி வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் அழகு மீனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வாக்காளர் பெருமக்களாகிய அனைவரும் நாளை (23.04.2026) தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று, தங்கள் வாக்கினை 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கூறினார். நடைபெற்ற ஆய்வில் அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் பைக் ஓட்டிய12 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
குமரி மாவட்ட தேர்தல் வீடியோ கண்காணிப்பு குழுவினர் நியமனம்: கலெக்டர் உத்தரவு
தஞ்சாவூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா
குழித்துறை அரசு மருத்துவமனை முன்பு மீண்டும் சாலையோர கடைகள்: பொதுமக்கள் புகார்
திமுக திரை மறைவில் பாஜகவுடன் கூட்டணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டு உடைப்பு

February 14, 2025
85 Views
கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சுவாமி திருக்கோவில் மார்கழி மாத திருவிழா
கொடைக்கானல் கோடை விழா – 2024
மாணவர்களின் கற்றல் திறனை தொடர்ச்சியாக கண்காணித்து தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account