By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி விவசாய மற்றும் மீனவர் சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி விவசாய மற்றும் மீனவர் சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த போலீசார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி விவசாய மற்றும் மீனவர் சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த போலீசார்

Last updated: February 23, 2026 7:21 pm
February 23, 2026
73 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 23 –

கன்னியாகுமரி மாவட்ட விவசாய சங்கங்கள் மற்றும் மீனவர் சங்கங்கள் இணைந்து தமிழக முதல்வர் குமரி மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் 25 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம் என அறிவித்து இருந்தனர்.

இது தொடர்பாக பாசனத்துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ, மற்றும் மீனவர் சங்கங்களின் சார்பாக சஹஹார் பாரதி அமைப்பின் தலைவர் சகாயம் ஆகியோரை நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு 21-ம் தேதி மாலை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று திங்கள்கிழமை 23ஆம் தேதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி தகவல் தெரிவிப்பதாகவும் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு தபால் துறை சார்பில் நடை பயணம்
புதுக்கடை அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்: போலீசில் புகார்
தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
அய்யா வைகுண்டசாமி அவதார தினம்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது

March 15, 2025
67 Views
முத்தம்பாளையம் ஏரி புணரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
சக்ரபாணி மகராஜ் மயூரநாதர் ஆலயத்தில் வழிபாடு
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா
குடிநீர் மேல்நிலை தொட்டிகளை சுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account