By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மலையோர கிராம பகுதி பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மலையோர கிராம பகுதி பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மலையோர கிராம பகுதி பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு

Last updated: July 24, 2026 7:57 pm
July 24, 2026
25 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 24 –

கன்னியாகுமரி மாவட்ட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தாட்கோ ஆகியவற்றின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட வாழையத்துவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி தாட்கோவின் சார்பில் நாபர்டு திட்டத்தின் கீழ் ரூ.2.26 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆறு வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்தோடு, பணிகளை விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாம்பி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை மற்றும் வழங்கப்படும் உணவுகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறியப்பட்டது. மகளிர் திட்டத்தின் கீழ் 13 சுயஉதவிக்குழுவினருக்கு கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, தையல் ஆயத்த ஆடையகம், மாவு வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில் தொடங்குவதற்கான ரூ.9 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் சுயஉதவி குழுவினரால் அமைக்கப்பட்டிருந்த நல்ல மிளகு, கிராம்பு உள்ளிட்ட நறுமண மரக்கன்றுகளை நேரில் பார்வையிட்டதோடு, பயன்கள் குறித்து கேட்டறியப்பட்டது. இப்பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்த மகளிர் திட்ட திட்ட இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து மலைவாழ் சுயஉதவிக்குழுவினரின் கைவினைப்பொருட்களை நேரில் பார்வையிடப்பட்டது. அருமநல்லூர் பகுதியில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் கட்டடப்பணிகளை நேரில் பார்வையிடப்பட்டது. நடைபெற்ற ஆய்வில் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அலுவலர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் கணக்கு வழக்குகளில் குளறுபடி இருந்ததாக கோவில் கணக்கர் பணியிடை நீக்கம்
கொட்டாரம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
தண்டராம்பட்டில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் உற்பத்தி: கலெக்டர் நேரில் ஆய்வு
கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது
நாகர்கோவில் அரசு கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

விருதம்பட்டில் எஸ். வி. எம். பேட்டரி கடை திறப்பு விழா

May 31, 2025
45 Views
57 சேத்தூர் ஊராட்சியில் 750 ஏக்கர் சம்பா தாளடி நடவு
வில்லுக்குறி வியத்தகு வியாகுலஅன்னை ஆலய திருவிழா
சிவகங்கையில் மருது சகோதரர்களின் சிலை திறப்பு விழா: காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்
“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account