By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு; காப்பீடு அட்டை வாங்கி தருவதாக கைவரிசை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு; காப்பீடு அட்டை வாங்கி தருவதாக கைவரிசை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு; காப்பீடு அட்டை வாங்கி தருவதாக கைவரிசை

Last updated: November 6, 2025 7:01 pm
November 6, 2025
44 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 6 –

நெல்லை மாவட்டம் வடக்கு வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் யாக்கோபு மனைவி தங்கலட்சுமி (70). இவர்களது மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் மகன் சிகிச்சை பெற்று வந்ததால் ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கலட்சுமி அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒருவர் உங்கள் மகனின் சிகிச்சைக்கு காப்பீடு திட்டம் தயார் செய்து தருவதாக கூறியுள்ளார். இதை தங்க லட்சுமி நம்பினார். தொடர்ந்து அந்த நபர் நீங்கள் அணிந்திருக்கும் நகையை கழற்றி பையில் வைத்துக் கொள்ளுங்கள். நகை அணிந்து இருந்தால் காப்பீடு கிடைக்காது என்று கூறியுள்ளார்.

தங்க லட்சுமி தான் அணிந்திருந்த ஒன்றரை பவன் நகையை கழற்றினார். அப்போது அந்த நபர் நகையை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டார். தங்கலட்சுமி ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கொள்ளையன் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அதை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நகை திருடியவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவ கல்லூரியல் பேராசிரியராக பணியாற்றும் ஒருவரது குடியிருப்பில் புகுந்து 57 பவுன் நகை திருடி சென்ற சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

விளம்பரம்

You Might Also Like

நேச்சுரல்ஸ் சலூன் பிராண்டு தூதராக திரைப்பட நடிகை ஸ்ரீலீலா நியமனம்
அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன்: எம்.ஆர்.காந்தி
நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
துபாய் சிறையில் உள்ள குமரி மீனவரை மீட்டு தர கோரி தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆட்சியரிடம் மனு
குமரி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய அதிரடி சோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஆட்டோ கன்சல்டிங் கடை உரிமையாளர் மீது தாக்குதல்

November 7, 2025
18 Views
குமரியில் 253 கஞ்சா வழக்குகள் பதிவு; கடந்த 11 மாதங்களில் 458 பேர் கைது
ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்ஸ்
மண்டபத்தில் ஆறடி உயரத்திற்கு கடல் கடல் சீற்றம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account