By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குட்டகிந்தூர் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > குட்டகிந்தூர் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் திறந்து வைத்தார்
திருப்பத்தூர்

குட்டகிந்தூர் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் திறந்து வைத்தார்

Last updated: July 25, 2025 7:01 pm
July 25, 2025
32 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூலை 25 –

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட குட்டகிந்தூர் தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியினை பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆம்பூர் எம் எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்மார்ட் வகுப்பறை, எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் மகாதேவன், வட்டார கல்வி அலுவலர்கள் தென்னவன், பீட்டர், முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் சுவிதா, மாதனூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயசுதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

உதவித் தலைமை ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார். ஸ்மார்ட் வகுப்பறை, எண்ணும் எழுத்தும் வகுப்பறை அமைக்க நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

வன்முறையை தூண்டும் விதமாக ரீல்ஸ், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
ஊராட்சியில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை
காலை உணவு திட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள்
மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணிகள் மக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

மாநகராட்சி அலுவலக லிப்ட் பாதியிலேயே நின்றது

April 19, 2025
45 Views
உடுமலை நகரில் முழு உடற் பரிசோதனை முகாம்
அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேர் திருவிழா
வயதானவர்கள் தடுப்பூசி போடலாம்; குமரியில் மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல்
மத்துரில் பொது உறுப்பினர்கள் கூட்டம் எம்.எல்.ஏ மதியழகன் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account