By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிமேனஹள்ளி கிராமத்தில் அடுத்தடுத்து 4 கோவில்களில் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > குடிமேனஹள்ளி கிராமத்தில் அடுத்தடுத்து 4 கோவில்களில் திருட்டு
மாவட்டம்

குடிமேனஹள்ளி கிராமத்தில் அடுத்தடுத்து 4 கோவில்களில் திருட்டு

Last updated: June 19, 2024 10:30 am
June 19, 2024
92 Views
Share
SHARE

போச்சம்பள்ளி அருகே குடிமேனஹள்ளி கிராமத்தில் அடுத்தடுத்து 4 கோவில்களில் திருட்டு – அம்மன் கழுத்திலிருந்த 4.5 சவரன் தாலிகள், மடியிலிருந்த பணம் ரூ . 10,000 கொள்ளை  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குடிமேனஹள்ளி கிராமத்தில் திரௌபதியம்மன் கோவில், காளியம்மன் கோவில், பட்டாளம்மன் கோவில் மற்றும் ஓம்சக்தி கோவில் ஆகியவை அடுத்தடுத்து அமையப்பெற்றுள்ளன. வாரந்தோரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நான்கு கோவில்களில் அம்மன் கழுத்தில் இருந்த தாலிகள், அம்மன் மடியில் வைத்திருந்த பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இன்று பட்டாளம்மன் கோவில் பூசாரி குமரவேல் கோவிலுக்கு வந்து பார்த்தபோது அனைத்து கோவில்களிலும் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ஊர் மக்கள் சென்று பார்த்தபோது, தாலிகள் மற்றும் மடியிலிருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. அனைத்து தாலிகளும் சேர்த்து சுமார் 4.5 சவரன் தங்கம் இருக்குமென கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பாரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே கடையில் மதுபானம் விற்பனை செய்த வியாபாரி அதிரடி கைது
மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தீயணைப்பு துறை சார்பில் வட கிழக்கு பருவமழை மீட்டு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி
தண்ணீர் வரும் கால்வாய் பணி நடைபெறுவதால் கன்னிப்பூ சாகுபடி நடைபெறுமா?
தருமபுரி மாவட்ட புளி வணிகர்கள் நலச் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு பொன்விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

டிராக்டர் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விவசாயி பலி

May 28, 2024
72 Views
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கும் பா.ஜ.க.
மயிலாடுதுறையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா
43,061 விவசாயிகளுக்கு ரூ. 10.265 கோடி மதிப்பீட்டில் மானியம்
கோவை பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account