By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
கல்விகிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

Last updated: May 8, 2026 7:07 pm
May 8, 2026
28 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே 8 –

கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் பயின்ற மாணவி மோனிஷா பிரித்தி, சோபியா, கௌசல்யா ஆகிய மூன்று மாணவிகளும் 589/600 மதிப்பெண் பெற்று முதலிடமும், சுப்ரியா 587/600 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், முன்னிலா தேவா 585/600 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் 550 மதிப்பெண்களுக்கு மேல் 15 மாணவ, மாணவிகளும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 25 மாணவ, மாணவிகளும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 62 மாணவர்களும் பெற்றுள்ளனர். கணிணி பயன்பாடு பாடத்தில் 1 மாணவன் 100/100 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் பாடவாரியாக தமிழில் 27 மாணவர்களும், ஆங்கிலத்தில் 15 மாணவர்களும், இயற்பியலில் 16 மாணவர்களும், வேதியியலில் 20 மாணாக்கர்களும், உயிரியல் பாடத்தில் 10 மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 5 மாணவர்களும், பொருளியல் பாடத்தில் 4 மாணவர்களும், கணக்கு பதிவியல் பாடத்தில் 5 மாணவர்களும் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி, கேடயம் வழங்கி பாராட்டினார். மேலும் தாளாளர் கிருஷ்ணவேணி மணி, பள்ளியின் செயலாளர் டாக்டர்.சந்தோஷ் பாராட்டி வாழ்த்தினர். பள்ளியின் முதல்வர் நசீர் பாஷா, துணை முதல்வர் பெரியண்ணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட சாய தொழிற்சாலை இடித்து அகற்றம்
எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாள் விழா
தஞ்சாவூரில் முன்னாள் படை வீரர்களுக்கு அண்ணா சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
கன்னியாகுமரியில் படகு துறைக்கு செல்லும் வழிகளை மாவட்ட போலீஸ் எஸ்பி நேரில் ஆய்வு
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கீழடியில் சுற்றுலாத்துறை

January 15, 2025
148 Views
இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டம்
விருதுநகர் எட்டாவது வார்டில் இரண்டு ஆண்டுகளாக செயல்படாத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் விரிவாக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தைராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட விஷமங்கலத்தில் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account