By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் தொற்று பரவும் அபாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் தொற்று பரவும் அபாயம்
தமிழ்நாடுதிருச்சி

காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் தொற்று பரவும் அபாயம்

Last updated: July 29, 2026 7:04 pm
July 29, 2026
24 Views
Share
SHARE

ஸ்ரீரங்கம், ஜூலை 29 –

தமிழகத்தில் எல் நினோ பாதிப்பால் பருவ மழை பொய்த்து போய் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. அதீத வெப்பத்தால் காவிரி கல்லணை கால்வாய் என பல்வேறு ஆறுகளிலும் பள்ளங்களில் தேங்கிய நீரும் வற்றி வருகிறது. மேலும், வழக்கமாக ஜூன் மாதம் திறக்கக்கூடிய மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவிரி ஆற்றில் நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.

குடிநீர் தேவைக்காக மட்டுமே அவ்வப்போது நீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த நீர் காவிரி மணல் பரப்பில் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கின்றது. வரும் ஆடி பதினெட்டு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் பொதுமக்கள் இந்த நீரோடைகளை பயன்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரி ஆற்றில் ஆங்காங்கே குளம் போல் தேங்கிய நீரில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி பொது மக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நீரின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், செத்து மிதக்கும் மீன்களை அகற்றி நோய் தொற்று பரவும் முன் படித்துறையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி ஆற்றில் அதீத வெப்பம் காரணமாக மீன்கள் செத்ததா? அல்லது சமூக விரோத கும்பல் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டிகள் காரணமாகஏதும் நச்சுத்தன்மையை நீரில் கலந்தனரா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்னும் சில தினங்களில் ஆடி அமாவாசை ஆடி 18 வரவிருக்கும் நிலையில் இருக்கும் நீரை சுகாதாரத் தன்மையுடன் பொதுமக்கள் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி, அச்சம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
தேனி மாவட்டம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தருமபுரியில் இந்திய மாதர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் கருத்தரங்கம்
டிசம்பர் 24-ல் இந்திய அஞ்சல் துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
மண்டைக்காடு அருகே பைக்கில் பயணம் செய்த பெண் மீது குத்திய மூங்கில் கழை: போலீஸ் வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஸ்ரீ தஞ்சை அம்மன் ஆலயத்தில் 7ஆம் ஆண்டு வருஷம் அபிஷேக விழா

July 31, 2024
216 Views
செதுவாலை கன்னி அம்மன் ஆலயத்தில் குலதெய்வம் வழிபாடு
தஞ்சாவூருக்கு அருகே பூதலூரில் 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் ரேவதி வழங்கினார்
தருமபுரியில் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு
மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account