By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவுக்கான விளையாட்டுப் போட்டிகள்- சுதந்திர தினத்தன்று நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவுக்கான விளையாட்டுப் போட்டிகள்- சுதந்திர தினத்தன்று நடைபெற்றது
Blogசிவகங்கைதமிழ்நாடு

காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவுக்கான விளையாட்டுப் போட்டிகள்- சுதந்திர தினத்தன்று நடைபெற்றது

Last updated: August 17, 2026 4:43 pm
August 17, 2026
21 Views
Share
SHARE

சிவகங்கை, 17, ஆகஸ்ட, 2026

இந்திய நாட்டின் 80 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 கொண்டாடப்பட்டது. இந்தசுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் விதமாக சிவகங்கை மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நல்லறவுக்கான கபடி மற்றும் கைப்பந்து போட்டிகள் காரைக்குடியில் உள்ள காவலர் குடியிருப்பு மைதானத்தில் நடைபெற்றது.15,16 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக காரைக்குடி காவல் உதவி கண்காணிப்பாளர் ஆசிஸ் புனியா, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் .S.சுப்பையா, மருங்கிபட்டி G ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டியில் முதல் பரிசினை சிவகங்கை அரசு மன்னர் பள்ளியும், இரண்டாம் பரிசு ஆ. தெக்கூர் ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை பள்ளியும், மூன்றாவது பரிசை செக்ககுடி & SDAT -B அணியினர் பகிர்ந்து கொண்டனர்.
நாற்பதுவயதிற்கு மேற்பட்டான கபடி போட்டியில் முதல் பரிசினை காரைக்குடி நண்பர்கள் அணியும் , இரண்டாம் பரிசினை திருச்சி அணியினரும், மூன்றாம் பரிசினை புதுக்கோட்டை ஏம்பல் அணியினரும், நான்காம் பரிசு மதுரை மாவட்டம் இடையபட்டி அணியினரும் பெற்றனர்
. வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு தொகையுடன் பதக்கம் வழங்கப்பட்டது. காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான நல்லுறவை உருவாக்கும் தோக்கோடு நடைபெற்ற போட்டியினை பொதுமக்கள் பாராட்டி சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பெளர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம்
இந்தியா அளவில் தனியார் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் 1.36 லட்சம் கோடி மோசடி: காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 24 பேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ரேவதி வழங்கினார்
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளராக வழக்கறிஞர் அசோக்குமார் நியமனம்
தவெக உடன் கூட்டணி என்று சமூக வலைதளங்களில் தான் அதிக அளவில் செய்திகள் வருகிறது!! திருப்பூரில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

செயற்கைகால் வழங்கும் நிகழ்ச்சி; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர்; நெகிழ்ச்சியடைந்த பெற்றோர்

August 26, 2025
48 Views
ஆறுமுகநேரியில் பணம் வைத்து சூதாடத்தில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது
மீனாட்சி அம்மன் கோவிலில் 30ம் தேதி கொடியேற்றம்
திண்டுக்கல் யூனியன் கிளப் அரங்கில் ராக்போர்ட் அரிமா சங்கத்தின் 44-வது பதவியேற்பு விழா
காளியம்மன் கோவில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account