By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காலேஜ் ரோடு நவீன்’ஸ் மற்றும் ஆம் க்ரிஹா இணைந்து ஆடம்பர வீடுகள் கட்டுமானம் துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > காலேஜ் ரோடு நவீன்’ஸ் மற்றும் ஆம் க்ரிஹா இணைந்து ஆடம்பர வீடுகள் கட்டுமானம் துவக்கம்
சென்னை

காலேஜ் ரோடு நவீன்’ஸ் மற்றும் ஆம் க்ரிஹா இணைந்து ஆடம்பர வீடுகள் கட்டுமானம் துவக்கம்

Last updated: August 25, 2025 3:48 pm
August 25, 2025
42 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 25 –

சென்னையின் மிகவும் நம்பகமான ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனமான நவீன்’ஸ், ஆம் க்ரிஹா புரமோட்டர்ஸ் எல்.எல்.பி உடன் இணைந்து சென்னை, காலேஜ் ரோட்டில் (ஜெய்ஷங்கர் சாலை) அமைந்துள்ள ஒரு புதிய ஆடம்பர குடியிருப்பு வீடுகளான நவீன்’ஸ் ஆம் க்ரிஹா அறிமுகப்படுத்தியது. இந்த குடியிருப்பு குறித்து நவீன்’ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நவீன் குமார் பேசுகையில் “ஆம் க்ரிஹாவுடன் இணைந்து காலேஜ் ரோட்டில் இந்த குடியிருப்பை அறிமுகப்படுத்துகிறோம். இதில் 9 தளங்களில் 18 பிரத்யேக 3 வீடுகளுடன் இப்புதிய குடியிருப்பு ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1812-ல் ஃபோர்ட் செயின்ட் ஜார்ஜ் கல்லூரியின் (இன்றைய டி.பி.ஐ வளாகம்) இருப்பிடமாக இருந்த காரணத்தினால் காலேஜ் ரோடு என்று பெயர் பெற்று சென்னையின் பாரம்பரியமிக்க பகுதிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. நவீன்’ஸ் ஆம் க்ரிஹா’வின்
இந்த பிரத்யேக குடியிருப்பின் ஒவ்வொரு தளத்திலும் 2 குடியிருப்புகள் மட்டுமே அமையப்பெறுகிறது. இதனால் சிறந்த காற்றோட்டமும், சுதந்திரமான, அமைதியான சூழலை அனுபவிக்க முடியும். நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியிலும் நேர்மையான வணிக நடைமுறைகளுடன் சேர்த்து உறுதி செய்வோம்” என்று கூறினார்.

ஆம் க்ரிஹா புரமோட்டர்ஸ் எல்.எல்.பி-ன் இயக்குனர் அனுஸ்ரீராம் கூறுகையில்:
நவீன்’ஸ் மற்றும் ஆம் க்ரிஹா இருவரும் வணிகத்தில் ஒரே அடிப்படைக் கொள்கைகளைப் பகிர்ந்து கொள்கிறோம். நவீன்’ஸ் ஆம் க்ரிஹா ஒரு அரிய நேர்த்தியான மற்றும் தனிப்பட்ட அனுபவத்தை வழங்கும்” என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அஸ்தினாபுரம் ஷிக்‌ஷா பப்ளிக் பள்ளி சார்பில் சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை தின விழிப்புணர்வு பேரணி
பொறியியல் கொள்முதல் 12 வது கண்காட்சி
டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் தனது இரண்டாவது கிளையை
ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மென்ட்: புதுப்பிக்கப்பட்ட மூன்று ஹைப்ரிட் நிதி வாய்ப்புகள் அறிமுகம்
திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் தூய்மை பணியாளர் குறை தீர்ப்பு கூட்டம்

September 10, 2025
71 Views
இறுதியாண்டு மாணவிகள் கலந்துகொண்ட கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது
திருப்புவனம் மேற்கு ஒன்றிய திமுக பாகமுகவர் ஆலோசனை கூட்டம்
எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் அவதி.
இருபது ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா*
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account