By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய அளவில் நீட் தேர்வில் நாராயணா பள்ளி மாணவர்கள் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தேசிய அளவில் நீட் தேர்வில் நாராயணா பள்ளி மாணவர்கள் சாதனை
சென்னைமாவட்டம்

தேசிய அளவில் நீட் தேர்வில் நாராயணா பள்ளி மாணவர்கள் சாதனை

Last updated: June 20, 2024 12:10 pm
June 20, 2024
153 Views
Share
SHARE

சென்னை, ஜூன்,20, 

நீட் தேர்வில் தேசிய அளவில் நாராயணா பள்ளிகள் அதிகமான முதலிடம் மற்றும் 700  க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்று சாதனை படுத்தியுள்ளனர். 23மாநிலங்களில்  230 க்கும்  மேலான நகரங்களில் 800க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் மற்றும் தொழில்முறை கல்லூரிகளின் என ,  கல்வி நிறுவனங்கள் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய கல்விக் குழுமங்களில் நாராயணா பள்ளிகள் ஒன்றாகும்.  இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக 2024 நீட் தேர்வின்  முடிவுகள் அடிப்படையில் நாராயணா கல்வி குழுமத்தில் பயிலும் 9 மாணவர்கள்  720 க்கு 720 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். 15 மாணவர்கள் 715 மதிப்பெண்களும்  105 மாணவர்கள் 700 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நாராயணா பள்ளியில் ஆதித்யா குமார் 720 க்கு 720 மதிப்பெண் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கான பாராட்டு விழா நிகழ்ச்சி சென்னை முகப்பேர் நாராயணா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும்  

நாராயண கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் டாக்டர் பி.சிந்துரா மற்றும் பி.சரணி  ஆகியோர்  பாராட்டு தெரிவித்தனர்.

 

மேலும் இயக்குநர் பி.சிந்துரா பேசியதாவது:-

 

” நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு குறிப்பாக முதலிடம் பிடித்த ஆதித்யாகுமாருக்கும், மற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாராயணா பள்ளி மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவாயிலாக செயல்படுகிறது. இருப்பினும் மாணவர்களின்  வெற்றிக்கு  அர்ப்பணிப்பும், விடாமுயற்சியே முக்கிய காரணமாக விளங்குகிறது. இதற்கு  பள்ளியில்  நீட் பயிற்சி தரும் ஆசிரியர்கள்  ஊக்கத்தை தருபவர்களாக உள்ளனர்.

தேசிய அளவில் நீட் தேர்வில் நாராயணா பள்ளி யாரும் தொடாத புதிய இலக்கை தொட்டிருக்கிறது என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றார்

விளம்பரம்

You Might Also Like

IWF உதவியால் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது !
மண்டைக்காட்டில் வழிப்பாதை தகராறில் அரிவாள் வெட்டு
பெற்றோர்கள் எதில் தோல்வி அடைந்தார்களோ அந்த தோல்வியை சுமந்து கொண்டு சொல்கின்ற வடிகால்களாய் பிள்ளைகள் இருக்க வேண்டாம்.
தீர்த்தமலை அருகே பலத்த சூறாவளி காற்றால் வீடு முற்றிலும் சேதம்
கல்லூரி மாணவி உட்பட மூன்று பேரை தாக்கிய
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

பழைய பென்ஷன் அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ

April 27, 2025
43 Views
சமகாலத்து சமூகத்தில் விருப்பங்கள் , தேவைகள்
கம்பத்தில் குர்பானி வழங்கி பக்ரீத் கொண்டாடிய பி.எல்.ஏ.
திருவெண்ணெய்நல்லூர் அருகே நடந்த கும்பாபிஷேக விழாவில் அன்னதானம்
ரேசிங்க்கு தயாராக இருந்த 24 இருசக்கர வாகனம் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account