By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காலபைரவர் கோவிலில் பாலாபிஷேக விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காலபைரவர் கோவிலில் பாலாபிஷேக விழா!
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

காலபைரவர் கோவிலில் பாலாபிஷேக விழா!

Last updated: September 4, 2026 5:45 pm
September 4, 2026
3 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப்.04.

கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையோரம் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு காலபைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 816-ம் ஆண்டு பாலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட யாக பூஜைகளும், காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக சூரன்குட்டை, இராயக்கோட்டை, ஆலப்பட்டி, காத்தாடிக்குப்பம், மல்லிநாயனப்பள்ளி, வெண்ணம்பள்ளி உள்ளிட்ட 165 கிராமங்களைச் சேர்ந்த 1,008 பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக பங்கேற்றனர். கரகாட்டம், மயிலாட்டம், கும்மியாட்டம், சேவையாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஊர்வலம் கிருஷ்ணகிரி தர்மராஜா கோவிலில் இருந்து புறப்பட்டு, பல்வேறு வீதிகள் வழியாக காலபைரவர் கோவிலை வந்தடைந்தது.

தொடர்ந்து, கருவறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ காலபைரவர் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கேவுநாத், முன்னாள் சபாநாயகர் டாக்டர் தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து ஸ்ரீ காலபைரவர் மற்றும் ஸ்ரீ சீத்த பைரவர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் 165 கிராமங்களைச் சேர்ந்த ஊர் கவுண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி – கேரளா எல்லை பகுயில் சந்தேகத்தின் பேரில் மனைவியை குத்தி கொன்ற கணவன் கைது
“விபத்தில்லா குமரி” லாரி ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்
ஜல்லிக்கட்டு காளை முட்டியதால் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேர் பயன்
கோபி அருகே போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி – விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான பெண் தக்கலை போலீசில் காதலனுடன் தஞ்சம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு

May 27, 2024
123 Views
பள்ளி காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர்: விஜய் வசந்த் எம்.பி தமிழக முதல்வருக்கு நன்றி
கெலவரப்பள்ளி கால்வாய் சீரமைப்பு: ஜூலைக்குள் தண்ணீர் திறக்க எம்.எல்.ஏ சீனிவாசன் உறுதி
குடியாத்தம் புதிய நீதி கட்சியின் சார்பில் கோட்டாட்சியருக்கு வாழ்த்து
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account