By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காண்போரை வியக்க வைக்கும் கோவை பெரியார் அறிவுலகம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > காண்போரை வியக்க வைக்கும் கோவை பெரியார் அறிவுலகம்!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

காண்போரை வியக்க வைக்கும் கோவை பெரியார் அறிவுலகம்!

Last updated: October 16, 2026 2:04 pm
October 16, 2026
3 Views
Share
SHARE

கோவை, அக். 16:

கோவை காந்திபுரத்தில் ரூ.301 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார். தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இம்மையம், ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 பேர் அமரக்கூடிய அரங்கம், நவீன அறிவியல் உபகரணங்கள் கொண்ட அறிவியல் மையம், கோளரங்கம் மற்றும் விண்வெளி தொடர்பான காட்சிகளை அறிந்துகொள்ளும் வசதிகள் உள்ளிட்டவை பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு பயன்பாடுகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான நூலகம், சொந்தப் புத்தகங்களைக் கொண்டு படிப்பதற்கான இடம், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம், நிர்வாகப் பிரிவு ஆகியவை தொடக்கத் தளங்களில் அமைந்துள்ளன. மேலும், தமிழ் நூல்கள், வரலாற்றுப் புத்தகங்கள், பருவ இதழ்கள், ஆங்கில நூல்கள், ஆங்கிலம் கற்கும் பிரிவு, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. கல்வி, அறிவியல், வாசிப்பு மற்றும் ஆராய்ச்சியை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பயனளிக்கும் முக்கிய மையமாக அமைந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் 11-ஆம் ஆண்டு கம்பன் விழா!
தவெக வெற்றி கொண்டாட்டம்: தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி!!
பணம் கொடுத்து வாங்கிய பட்டாவை ரத்து செய்ய விசிக சார்பில் கோரிக்கை; கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் முற்றுகை போராட்டம்; மைய மாவட்டச் செயலாளர் மாதேஷ் எச்சரிக்கை
தருமபுரி அருகே தனியார் கல்லூரியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு போட்டிகள்: ஏராளமன மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
2026 நிதியாண்டில் ₹1,506 கோடி லாபமீட்டிய பிராமல் ஃபைனான்ஸ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

1லட்சம் ரூபாய் மதிப்பில் தூய்மை பணியாளர்

January 8, 2025
84 Views
கலசலிங்கம் பல்கலைக்கழகம் தடயவியல் துறை
அதிமுக 190 இடங்களில் வெற்றி பெறும்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்
தென்காசி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account