By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நியமனம் குறித்து கருத்து கேட்பு; மேலிட தலைவர்கள் மனு வாங்கினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நியமனம் குறித்து கருத்து கேட்பு; மேலிட தலைவர்கள் மனு வாங்கினர்
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நியமனம் குறித்து கருத்து கேட்பு; மேலிட தலைவர்கள் மனு வாங்கினர்

Last updated: November 25, 2025 3:04 pm
November 25, 2025
44 Views
Share
SHARE

ஈரோடு, நவ. 25 –

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மாற்றம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் ஈரோடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மேலிட பார்வையாளர் லோபோ தமிழ் நாடு மேலிட பார்வையாளர் விவேக் லஜபதி ஆகியோர் கலந்து கொண்டு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் கருத்துகள் கேட்டு மனுக்கள் பெற்றனர்.

அப்போது அகில இந்திய மேலிட பார்வையாளர் கூறியதாவது: தமிழ் நாட்டில் 77 காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் உள்ளனர். இந்த மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமனம் குறித்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களும் இந்த பதவிக்கு போட்டியிடலாம். அவர்களிடம் கருத்து கேட்டு தன்னம்பிக்கை மற்றும் திறமையாக செயல்படுபவர்கள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் விபரம் டெல்லிக்கு அனுப்பப்படும். இவர்களில் ஒருவரை அவர்களின் திறமை செயல்பாட்டை விசாரித்து ராகுல் காந்தி அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் பதவிக்கு இப்போது மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் திருச்செல்வம் மாவட்ட முன்னாள் தலைவரும் கவுன்சிலருமான ஈ பி ரவி கட்சியின் 4 ம் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் உள்பட பலர் மனு கொடுத்தனர்.
முன்னதாக நேற்று மாலை ஈரோடு மரப்பாலத்தில் உள்ள மண்டபத்தில் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் மேலிட பார்வையாளர் லோபோ, தமிழக காங்கிரஸ் மேலிட தலைவர் விவேக் லஜபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விளம்பரம்

You Might Also Like

நீட் தேர்வை அனுமதித்த அதிமுக இப்போது நாடகமாடுகிறது
ஈரோடு கோட்டை முனியப்பன் கோவிலில் துணிகர திருட்டு: சிசிடிவி கேமராக்களை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை
அவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கணபதி பூஜை மற்றும் கொடியேற்றம்: ஆடி முதல் வெள்ளியில் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோட்டில் சமத்துவ நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

முகிழம் அகாடமியில் நடைபெற்ற குருதி கொடையாளர்கள் தினம்

June 18, 2024
151 Views
கவசம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா
மதுரையில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி
குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
இரணியல் அருகே வீடு புகுந்து பைக் எரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account