By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Last updated: July 8, 2026 8:11 pm
July 8, 2026
38 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 8 –

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை நாடு முழுவதும் ஒரு வாரம் சிறப்பாக கொண்டாட வேண்டும் என அறிவித்துள்ளார். அவரின் ஆணையின் படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வருகின்ற 15-ம் தேதி நாடு முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளினை வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட வேண்டும் என்று வழியுறுத்தினார்.

மேலும் இக்கூட்டத்தினைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் 1954ல் முதல் முதலில் குடியாத்தம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளதை கொண்டாடப்பட உள்ள இந்த விழவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து காங்கிரஸ் நாடளுமன்ற உறுப்பினர் கோபிநாத் தலைமையில் பெருந்திரளாக காங்கிரஸ் கட்சியினர் கலந்துக் கொள்வது, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் அறிவித்துள்ளதின்படி பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளினை கிருஷ்ணகிரி மாவட்டதில் ஒருவாரம் சிறப்பாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட
பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏகாம்பாவாணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாராயண மூர்த்தி, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி.சேகர் சேலம் மண்டல ரயில்வே கோட்ட உறுப்பினர் ரஹ்மத்துல்லா மற்றும் காங்கிரஸ் கட்சி சேர்ந்த வாஜித் பாஷா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் தி.க ராமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்களை தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.17 லட்சம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டார்
திருமலைபுரம் பகுதி இளைஞர்களுக்கு அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வழங்கினார்
நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி: கலெக்டர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

செல்வப் பெருந்தகைக்கு நாவடக்கம் தேவை

March 6, 2025
67 Views
தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்
மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து பயிற்சி வகுப்பு!!
அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் மாசி மாத திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account