By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வணிகர்களுடன் போச்சம்பள்ளி போலீஸ் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வணிகர்களுடன் போச்சம்பள்ளி போலீஸ் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

வணிகர்களுடன் போச்சம்பள்ளி போலீஸ் ஆலோசனை கூட்டம்

Last updated: October 20, 2024 9:33 am
October 20, 2024
80 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி அக்.20,

 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் வணிகர்கள் ஆலோசனை கூட்டம் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையில் நடைபெற்றது. வருகின்ற அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் பொது மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள் வாங்கவும், பட்டாசுகள் வாங்கவும் போச்சம்பள்ளியில் குவியத்து துவங்குவார்கள். அப்போது நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டது. அதனை தடுக்கும் விதமாக போச்சம்பள்ளியில் உள்ள வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தங்களது கடைகளுக்கு வரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை முறையாக நிறுத்த, வாட்ச்மேன் வைக்க வேண்டுமெனவும், கடைகளில் சிசிடிவி கேமாராக்களை பழுது நீக்கி அனைத்தையும் செயல்பாட்டில் வைக்கவும், சிசிடிவி கேமராக்கள் இல்லாத கடைகளில் புதிய சிசிடிவி கேமரா பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டால் காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டுமெனவும் காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டார். அதேபோல் போச்சம்பள்ளி நான்குவழிச்சாலையில் 10 அடி உயர தற்காலிக பரனை அமைத்து அதில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்த வேண்டுமென வணிகர்களின் கோரிக்கையினை காவல் துறையினர் ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். தீபாவளி நாளில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் அனைத்து விதமான முன் ஆலோசனைகளும் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது. போச்சம்பள்ளி வணிகர்கள் 50ற்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்துக்கு தனித்துவ அடையாளமாக தேர்தல் அரசன் சின்னம் அறிமுகம்
ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களில் ஆதிக்க சாதியினரின் அத்துமீறல்: காவேரிப்பட்டினத்தில் கருப்புக்கொடி ஏந்தி காத்திருப்பு போராட்டம்
ஜெராக்ஸ் மிஷின் கண்காட்சி
அருமனை அருகே குளத்தில் விழுந்து புது மாப்பிள்ளை உயிரிழப்பு
தமிழக வாழ்வுரிமை கட்சியில் சேரும் இணைப்பு விழா பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சலில் நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதி பலி

March 6, 2025
63 Views
ஆடி முதல் வெள்ளி கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் 1008 விளக்குகளுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தரையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
அம்பேத்கர் பிறந்ததின தீண்டாமை ஒழிப்பு உறுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account