By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பெண் காவலரை தாக்கிய பெண் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பெண் காவலரை தாக்கிய பெண் மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பெண் காவலரை தாக்கிய பெண் மீது வழக்கு

Last updated: May 18, 2026 6:57 pm
May 18, 2026
16 Views
Share
SHARE

களியக்காவிளை, மே 18 –

களியக்காவிளை, மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்பின் (38). இவர் நேற்று களியக்காவிளை காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு போலீஸ் வனிதா (35) என்பவர் பணியில் இருந்தார். அவரிடம் தன் மீது உள்ள வழக்குகளை முடித்து தர வேண்டும் என கேட்டு ஜோஸ்பின் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு வனிதா உயர் அதிகாரிகள் வந்தபின் கேளுங்கள். என்னால் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளார்.

அப்போது ஜோஸ்பின் மேலும் தொடர்ந்து தகராறு செய்து கொண்டு இருந்ததால், காவல் நிலையத்திலிருந்து வெளியே செல்லுங்கள் எனக்கூறி ஜோஸ்பினை பெண் போலீஸ் வனிதா வெளியேற்ற முயற்சித்தார். அப்போது ஜோஸ்பின் வைத்திருந்த கிளிப்பால் வனிதா கையை கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் வனிதா காயமடைந்தார். பின்னர் அங்கிருந்த நாற்காலிகளை கீழே தள்ளிய ஜோஸ்பின், கொலை மிரட்டல் கொடுத்து விட்டு சென்றுள்ளார். இது குறித்து வனிதா களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்பு: காவேரிப்பட்டிணம் மற்றும் மிட்டஹள்ளியில் காங்கிரஸ் மற்றும் தவெக கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
கன்னியாகுமரி அருகே நெல்லையை சேர்ந்த ஹிட்டாச்சி டிரைவர் அடித்து கொலை
சோதனை சாவடி இல்லாத பகுதி வழியாக வந்த இறைச்சி கழி வாகனம்
தக்கலை அருகே சென்ட்ரல் மீடியனில் மோதி நின்ற டாரஸ் லாரி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்ப திருவிழா கால் நாட்டு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

நீலகிரியில் நலிவடைந்து வரும் யூகலிப்டஸ் நீலகிரி தைலம்

February 27, 2025
126 Views
மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திண்டுக்கல்லில் உலக வெண்கோல் தின விழா
நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account