By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களை கருத்தடை மையத்தில் ஒப்படைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களை கருத்தடை மையத்தில் ஒப்படைப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களை கருத்தடை மையத்தில் ஒப்படைப்பு

Last updated: June 17, 2026 5:17 pm
June 17, 2026
4 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜூன் 17 –

தமிழ்நாடு முழுவதும் தெரு நாய் தொல்லைகளைக் கட்டுப்படுத்த மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், உள்ளாட்சி மன்றங்கள் சார்பில் நாய்களைப் பிடிக்கும் பணி மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட படந்தாலுமூடு, மீனச்சல் பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இருந்து பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன் தெரு நாய்களை பிடிக்கும் பணி இன்று நடைபெற்றது. பிடித்த நாய்களை குழித்துறை பகுதியில் உள்ள கருத்தடை மையத்தில் பேரூராட்சி வாகனம் மூலம் கொண்டு சென்றனர்.

தொடர்ந்து அவற்றிற்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, 3 நாட்கள் கண்காணித்த பிறகு அதே இடத்தில் திரும்ப கொண்டு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளைவில் மொழிப்போர் தியாகி அ.சிதம்பர நாதன் திருவுருவ சிலைக்கு மரியாதை
திருச்சி: 15 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்
வருகின்ற தேர்தலில் 200 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் – செல்வ பெருந்தகை
செல்போனில் 300க்கும் மேற்பட்ட போட்டோக்கள்; மாணவிகள், இளம் பெண்களை ரகசியமாக படம் பிடித்த கொத்தனாரிடம் விடிய விடிய விசாரணை; குமரியில் பரபரப்பு
புதுக்கடை அருகே கல்லூரி மாணவி மாயம்: போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய பாரத மக்கள் கட்சி

December 16, 2024
50 Views
நிவாரணத்தை அரசு இன்னும் கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும்
ரூ.8000 கூப்பன் விவகாரம்; இளம் பெண் தற்கொலை: திமுக பிரமுகர்கள் 6 பேர் கைது
தொண்டியை தனித்தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை
ஈத்தாமொழி அருகே தூக்கில் தொங்கிய மீனவர்: அழுகிய நிலையில் உடல் மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account