By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே உலக பெருங்கடல் தினத்தையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே உலக பெருங்கடல் தினத்தையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை அருகே உலக பெருங்கடல் தினத்தையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: June 9, 2026 7:38 pm
June 9, 2026
27 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜூன் 9 –

கிளீன்சீ பவுண்டேஷன் மற்றும் சூரியகோடு புனித எப்ரேம்ஸ் எம்.எஸ்.சி மேனிலைப் பள்ளி இணைந்து உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் 324 பேரும் மாணவிகள் 231 பேர் என மொத்தம் 555 மாணவ மாணவிகளுக்கு கடல் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு கடல்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை மரிய ஜாண், தலைமையாசிரியர் அருட்சகோதரி ஆன்றோ மரியா, மேலாளர் அருட்தந்தை அருள்தாஸ், இருபால் ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கடலின் நன்மைகள், அதன் மாற்றங்கள் மற்றும் கடலின் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வு தகவல்கள் கிளீன் சீ பவுண்டேஷன் சார்பாக அதன் நிறுவன தலைவர் தங்கமணி, துணை தலைவர் ஆன்றனி மிக்கேல், செயற்குழு உறுப்பினர்கள் ஆபிரகாம் லிங்கன் மற்றும் பிரான்சிஸ்கால் சந்திரா ஆகியோர் வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் பொது செயலாளர் கின்ஸ்டன் பிரவின் ராஜ், செயலாளர் கலீல் றகுமான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் விஜய சோபா, அர்வின்ஷா, புருசோத்தம தாஸ், சந்திரன், தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியில் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கடல்களின் இயற்கை அழகை பாதுகாக்கவும், தூய்மையை மேம்படுத்தவும் மேலும் நெகிழிப் பயன்பாட்டை குறைத்து கடற்கரை சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8 ஆம் ஆண்டு நினைவு தினம்
கன்னியாகுமரி அருகே விடுதி மேலாளர் மீது தாக்குதல்; கும்பலுக்கு போலீஸ் வலை
மார்த்தாண்டம்த வெகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே 167 பைல் பவுண்டேஷன் அமைக்கும் பணி தொடக்கம்
கன்னியாகுமரியில் “சாகர்கவாச் ஆபரேஷன்” பாதுகாப்பு ஒத்திகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்விளையாட்டு

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

June 4, 2024
120 Views
கிள்ளியூர் பேரூராட்சி திமுக தலைவி உட்பட 200க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்
சிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் கூட்டம்
திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தஞ்சாவூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account