By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்வி எனும் அறிவாயுதம் துணையாகட்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > கல்வி > கல்வி எனும் அறிவாயுதம் துணையாகட்டும்
கல்விமாநிலம்

கல்வி எனும் அறிவாயுதம் துணையாகட்டும்

Last updated: May 11, 2024 12:27 pm
May 11, 2024 113 Views
Share
SHARE

சென்னை, மே 11,

10-ம் வகுப்பு முடிவுகள்: “கல்வி எனும் அறிவாயுதம் துணையாகட்டும்”
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.

தமி­ழ­கத்­தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடி­வு­கள் இன்று (மே.10) வெளி­யா­கி­யி­ருக்­கும் நிலை­யில், 10 ஆம் வகுப்பு பொதுத்­தேர்­வில் தேர்ச்சி பெற்ற மாண­வர்­க­ளுக்கு முதல்­வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்­கட்­சித் தலை­வர் இபி­எஸ் உள்­ளிட்­டோர் வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர்.
இது குறித்து முதல்­வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்­கத்­தில், “மேல்­நி­லைக் கல்­விக்கு நுழைவு வாயி­லாய் அமை­யும் பத்­தாம் வகுப்­புப் பொதுத்­தேர்­வில் தேர்ச்சி பெற்­றுள்ள அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் வாழ்த்­து­கள்!
மாண­வச் செல்­வங்­களே… உங்­க­ளது எதிர்­கா­லத்­தைத் திட்­ட­மிட்டு வடி­வ­மைத்­துக் கொள்­வ­ தற்­கான அடித்­த­ளத்தை வலி­மை­யாக அமைத்­துக் கொள்­ளுங்­கள்! குறை­வான மதிப்­பெண் பெற்­ற­வர்­கள் அடுத்த வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ளுங்­கள்!
மேல்­நி­லைக் கல்வி – தொழிற்­கல்வி எனப் பல்­வேறு வாய்ப்­பு­கள் உள்­ளன. உங்­க­ளது பாதைக்கு வழி­காட்ட #நான்­மு­தல்­வன் உள்­ளிட்ட நமது அர­சின் திட்­டங்­கள் உள்­ளன. கல்வி எனும் அறி­வா­யு­தம் உங்­க­ளுக்கு என்­றும் துணை­யாக அமை­யட்­டும்!” எனத் தெரி­வித்­துள்­ளார். இதை­ய­டுத்து பள்ளி கல்வி அமைச்­சர் அன்­பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்­தில், “10-ஆம் வகுப்­புப் பொதுத்­தேர்­வில் வெற்றி பெற்று மேல்­நிலை வகுப்­பு­களை நோக்கி நம்­பிக்­கை­யோடு நக­ரும் மாண­வச் செல்­வங்­கள் அனை­வ­ருக்­கும் அன்­பான வாழ்த்­து­கள். குறை­வான மதிப்­பெண் பெற்­ற­வர்­கள் மன உறு­தி­யோ­டும், தன்­னம்­பிக்­கை­யோ­டும் உட­ன­டித் தேர்­வு­களை தவ­றா­மல் எழுத வேண்­டும் என­வும் கேட்­டுக்­கொண்டு வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். முதல்­வர் ஸ்டாலி­னின் #நான்­மு­தல்­வன் போன்ற வழி­காட்­டித் திட்­டங்­களை மாண­வர்­கள் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளுங்­கள். நீங்­கள் விரும்­பும் துறை­கள் ஏரா­ள­மான வாய்ப்­பு­க­ளு­டன் உங்­க­ளுக்­காக காத்­தி­ருக்­கி­றது. தேர்வு எழு­திய மாண­வச் செல்­வங்­கள் அனை­வ­ருக்­கும் மீண்­டு­மொ­ரு­முறை மன­மார்ந்த வாழ்த்­து­கள்” எனப் பதி­விட்­டுள்­ளார்.

You Might Also Like

TAMCO மூலம் சிறுபான்மையினர் பல்வேறு வகை கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.ஜூன் 1 முதல் நவம்பர் 15 வரை விண்ணப்பிக்க முடியும.

எஸ்.ஆர்.எம் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் 2025

செந்தில் பப்ளிக் பள்ளி 100% தேர்ச்சி

அழகுஜோதி பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தருமபுரிமாவட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா

February 26, 2025 13 Views
பருவ மழை முன்னெச்சரிக்கையாக சாலை, பாலங்கள் பராமரிப்பு பணி
மக்களின் நலனுக்காகவும் முழுமூச்சாக பாடுபடுவேன்
பேரறிஞர் அண்ணா 116 வது பிறந்தநாள் விழா
குப்பைகளை அகற்றுவதில் விதிமீறும் ஒப்பந்ததாரர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?