By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞரின் பிறந்த நாள் – இளைஞர் அணி சார்பில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கலைஞரின் பிறந்த நாள் – இளைஞர் அணி சார்பில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி
இராமநாதபுரம்

கலைஞரின் பிறந்த நாள் – இளைஞர் அணி சார்பில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி

Last updated: June 7, 2025 6:23 pm
June 7, 2025
147 Views
Share
SHARE

பரமக்குடி,ஜூன். 7 –

பரமக்குடியில் நகர் இளைஞர் அணி சார்பாக கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மராத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பரிசுகளை வழங்கினார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், திமுகவின் தலைவர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நான்காம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி பரமக்குடி தெற்கு நகர் இளைஞர் அணி சார்பில் நடைபெற்றது. மாரத்தான் போட்டியை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். ஆண்களுக்கு எட்டு கிலோமீட்டர், பெண்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த போட்டியில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி கலந்து கொண்டனர். பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, ஓட்ட பாலம்,காட்டு பரமக்குடி, மணி நகர் தெளிச்சாத்த நல்லூர் என மீண்டும் தொடங்கிய இடத்தில் நிறைவு பெற்றது. மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பணம் சான்றிதழும் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கினார். இப்போட்டியில் மதுரையைச் சேர்ந்த கண்ணன் 70 வயதில் 101 வது மாரத்தான் போட்டியை கடைசியாக வந்து முடித்து வைத்தார். 70 வயது முதியவரைப் பாராட்டி மாவட்டச் செயலாளர் மற்றும் பரமக்குடி எம்எல்ஏ ஆகியோர் சிறப்புப் பரிசினை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத் குமார், வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் தெற்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளர் துரைமுருகன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா!
இந்தியன் வெல்பர் ஃபோரம் மற்றும் அல்-அபீர் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிந்துரை செய்ய கோரிக்கை
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் கன மழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நீர் நிலைகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

May 18, 2024
119 Views
வடசேரி காவல் நிலையத்தில் புகார்
தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு: முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு தொடங்கி வைத்தார்
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஈரோடு திருப்பூர் குமரன் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் கைது
100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account